சமுதாய கூடத்தை திறந்து வைத்த சட்ட மன்ற உறுப்பினர்.
மதுரை நவ, 12 மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொட்டாம்பட்டி யூனியன் கேசம்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூட கட்டிடத்தை பெரியபுள்ளான் சட்ட மன்ற உறுப்பினர் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.…