Category: மதுரை

குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கு அபராதம்.

மதுரை நவ, 30 மதுரை குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் துறை அரசு முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் அறிவுரைப்படி மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன்,…

திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்.

மதுரை நவ, 28 தி.மு.க. மாநில இளைஞ ரணி செயலாளரும், சென்னை சேப்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள் நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர தி.மு.க. சார்பில் முன்சீப் நீதிமன்ற சாலையில்…

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை திருவிழா தொடக்கம்

மதுரை நவ, 27 திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருக்கார்த்திகை தீபதிருவிழா நாளை தொடங்கி டிசம்பர் 7 ம்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.…

நத்தம் அருகே ரெட்டிய பட்டியில்
நாய்களுக்கு வெறி நோய் இலவச தடுப்பூசி முகாம்.

நத்தம் நவ, 26 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரெட்டியப்பட்டி ஊராட்சி சார்பில் நாய்களுக்கான வெறி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. இதற்கு ரெட்டியபட்டி ஊராட்சி தலைவர் சாத்தி பவுர் தலைமை தாங்கினார். நத்தம் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் முருகானந்தம்…

மதுரையில் குவியும் பக்தர்கள் கூட்டம்.

மதுரை நவ, 24 சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் மாலை அணிந்து 48 நாட்கள் விரதத்தை தொடங்குவார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்கு செல்வார்கள். அதே போல் சபரிமலைக்கு செல்லும் போதும்,…

சிவன் கோவில்களில் சங்காபிஷேகம்.

மதுரை நவ, 22 கார்த்திகை மாதத்தில் வரும் முதல் திங்கட்கிழமைகளில் சோமாவார வழிபாடு நடப்பது வழக்கம். இதன்படி நேற்று மதுரை தெற்கு மாசி வீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், எஸ்.வி.பி.நகர் கற்பக விநாயகர் கோவில், திருவாதவூர் திருமறைநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம்…

உலக கழிவறை தின விழிப்புணர்வு பேரணி.

மதுரை நவ, 21 உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரில் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடைபயணம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருக மகாராஜா முன்னிலையில் உசிலம்பட்டி யூனியன் தலைவர் ரஞ்சனி கொடியசைத்து…

பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு நிறைவு விழா.

மதுரை நவ, 20 மதுரை ரிசர்வ்லைன், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத்துறை மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, பொது சுகாதார துறையின் நூற்றாண்டு நிறைவு விழா மதுரை விஸ்வநாதபுரம் ரோட்டரி மகாலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு துணை இயக்குனர் சுகாதார பணிகள்…

மேலூர் அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல் போராட்டம்.

மேலூர் நவ, 17 மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது பழைய சுக்காம்பட்டி கிராமம். மேலூர்-அழகர்கோவில் சாலையில் உள்ள இந்த கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதனை அறிந்த கிராம மக்கள், தங்களின் ஊரில் மதுக்கடை…

மதுரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் 51 ஏழை ஜோடிகளுக்கு திருமணம்.

மதுரை நவ, 15 ஜெயலலிதா பேரவை மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டும், ஜெயலலிதா வின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டும்,…