Category: மதுரை

மக்கள் நீதி மைய கட்சியின் ஆலோசனைக் கூட்டம்.

மதுரை டிச, 13 மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் சிவ.இளங்கோ தலைமையில் 10 பேர் அடங்கிய குழுவினர், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். அவர்கள் மதுரை வந்துள்ளனர். இங்கு அவர்கள் 10 நாட்களாக மண்டல அளவில் நிர்வாகிகளுடன் ஆலோசனைக்…

வியாபாரிகள் சங்க பேரவையின் ஆலோசனை கூட்டம்.

மதுரை டிச, 11 தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல ஆலோசனை கூட்டம் இன்று மாலை தெப்பக்குளம் சந்திர குழந்தை திருமண மண்டபத்தில் நடக்கிறது. மண்டல தலைவர் மைக்கேல் ராஜ் தலைமை தாங்குகிறார். ஜெயக்குமார் முன்னிலை வகிக்கிறார். ஸ்வீட்ராஜன் வரவேற்கிறார்.…

அம்பேத்கரின் வெண்கல சிலை திறப்பு.

மதுரை டிச, 9 மதுரை பெருங்குடி விமான நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். முன்னதாக தென்காசிக்கு ரயில் மூலம் சென்ற அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இன்று…

தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டம். முதலமைச்சர் இன்று தொடக்கம்.

மதுரை டிச, 9 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டார். நேற்று காலை தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். அவர்…

கூட்டுறவு விழிப்புணர்வு மற்றும் உறுப்பினர் கல்வி முகாம்.

மதுரை டிச, 8 மதுரை கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சிக் கழகம் மற்றும் மதுரை கூட்டுறவு ஒன்றியம் இணைந்து கூட்டுறவு விழிப்புணர்வு மற்றும் உறுப்பினர் கல்வி முகாமை மதுரை அருகே உள்ள பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடத்தியது. பூண்டி…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிப்பு.

மதுரை டிச, 6 தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கோபால கிருஷ்ணன் தலைமை வகித்தார். மதுரை தெற்கு…

மதுரை நாட்டார்மங்கலம் துணை மின்நிலைய பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை.

மதுரை டிச, 5மதுரை நாட்டார்மங்கலம் துணை மின்நிலைய பகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், அந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும், நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தட்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம், கொட்டங்குளம், இடையப்பட்டி மற்றும்…

நரிக்குறவர் பெயரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் நீக்கக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை டிச, 4மதுரை விளாங்குடியைச் சேர்ந்த இரணியன் என்ற முத்துமுருகன், மதுரை உயர் நீதிமன்றதில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: நான் குறவர் இனத்தை சேர்ந்தவன். 1950-ம் ஆண்டில் குறவன் இனத்தை எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் சேர்த்தனர். குறவன் அல்லது கொறவன்…

மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் கடந்த 2 மாதங்களில் சுமார் 6,512 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளது.

மதுரை டிச 3,மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி முதல் நேற்று (டிசம்பர் 2ம் தேதி) வரை 57 வேலை நாட்களில் சுமார் 6,512 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளது. இதுதொடர்பாக…

இலவச மருத்துவ முகாம்.

மதுரை டிச, 1 வாடிப்பட்டி யூனியன் குட்லாடம்பட்டியில் 6 மாநில ரெட்டி நலச்சங்கம் மற்றும் திருநெல்வேலி சக்தி மருத்துவமனை இணைந்து எலும்புமூட்டு நோய் மற்றும் மகப்பேறு நோய்க்கான இலவச மருத்துவமுகாம் நடந்தது. யூனியன் நகர் மன்ற தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா…