திமுக மாவட்ட செயலாளர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
மதுரை அக், 21 மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக. செயலாளராக 2-வது முறையாக மணிமாறன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று உசிலம்பட்டி பகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளை சந்திக்க அவர் வந்தார். அப்போது செக்கானூரணி, கருமாத்தூர், செல்லம்பட்டி ஆகிய…