தீபாவளி விடுமுறை. சுற்றுலா பயணிகள் கூட்டம். கொடநாடு காட்சி முனையை காண அதிகளவில் குவிந்தனர்.
நீலகிரி அக், 26 நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இதமான கால நிலை நிலவி வருகிறது. இதனால் தீபாவளி விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதில் சுற்றுலா…
