Category: தேனி

அல்லிநகரத்தில் உள்ள டவர் அலுவலகத்தில் 8 அடி சாரப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு.

தேனி பிப், 2 தேனி அருகே அல்லிநகரத்தில் தனியாருக்கு சொந்தமான டவர் உள்ளது. இந்த டவர் அலுவலகத்தில் வழக்கம் போல் ஊழியர்கள் அலுவலக பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் எட்டடி உயரம் உள்ள சாரைப் பாம்பு ஒன்று இந்த அலுவலகத்தில் புகுந்துள்ளது இதனை…

சிறப்பு மருத்துவ முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு.

தேனி ஜன, 31 தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் சளி, இருமல், காய்ச்சல், சர்க்கரை மற்றும் பொது மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இந்த…

பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் கடன் நிறுவனம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த நபரால் பரபரப்பு.

தேனி ஜன, 28 தேனி அல்லிநகரம் சிட்டுப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (62) எலக்ட்ரீசியன். இவர் பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்டுவதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளார். மாதம் ரூ. 8 ஆயிரம்…

16 நாட்கள் போராட்டம் வாபஸ்.

தேனி ஜன, 19 தேனி விசைத்தறி தொழிலாளர்கள் 14 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தொழிலாளர் துறை இணை ஆணையர் கோவிந்தன் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வேலை நிறுத்தம் திரும்ப…

சென்னை-போடி ரயில்கள் அறிவிப்பு.

தேனி ஜன, 18 பிப்ரவரி 19 முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சேலம் கரூர் வழியாக போடிநாயக்கனூருக்கு வாரம் மூன்று முறை ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை-போடி (திங்கள், புதன், வெள்ளி) மறுமார்க்கமாக போடி-சென்னை சென்ட்ரல்…

வீரபாண்டியில் உள்ள கெளமாரியம்மன் கோவிலில் தைத்திருநாள் சிறப்பு பூஜைகள்.

தேனி ஜன, 16 தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டும் தேனி ஒன்றியத்துக்கு உட்பட்டும் உள்ள வீரபாண்டியில் மிகவும் பழமை வாய்ந்த கௌமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலிற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து…

அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்பாக வாக்காளர் பட்டியல் வெளியீடு.

தேனி ஜன, 5 தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 1.1.2023 தேதியினை தகுதி நாளாக கொண்ட இறுதி வாக்காளர் பட்டியலை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தேனி மாவட்ட ஆட்சியாளர் முரளிதரன் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார் .…

வீரபாண்டியில் அமைந்துள்ள கௌமாரியம்மன் திருக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

தேனி ஜன, 1 தேனிமாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டும், தேனி ஒன்றியத்திற்குட்பட்டுமுள்ள வீரபாண்டியில் மிகவும் பழமை வாய்ந்த கௌமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் தினசரி சிறப்பு பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இதேபோல் ஆங்கில புது வருடத்தினை…

ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு.

தேனி டிச, 31 ஆண்டிப்பட்டி தாலுகாவில் கடமலை மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலூத்துஊராட்சியில் தேவராஜ் நகர் அமைந்துள்ளது. இந்நிலையில் தேவராஜ் நகர் பகுதியினை சேர்ந்த மூன்றாவது வார்டு பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு பேவர் பிளாக் அமைக்க வேண்டும் என்று ஊராட்சி…

இந்திய தரநிலைகள் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு.

தேனி டிச, 27 இந்திய தரநிலைகள் குறித்து மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. உடன் இந்திய தர நிர்ணய அமைவனம் மதுரை…