Category: திருவண்ணாமலை

கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்.

திருவண்ணாமலை ஜன, 6 கண்ணமங்கலம் அடுத்த கம்மவான்பேட்டை கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிதாமுருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி ஏழுமலை, துணை தலைவர் லோகலட்சுமி குமரன் ஆகியோர்…

பொதுமக்கள் சாலை மறியல்.

திருவண்ணாமலை ஜன, 4 சந்தவாசல் அருகே உள்ள கேளூர் அணைப்பேட்டை பகுதியில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள், தங்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த சந்தவாசல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் ஊராட்சி மன்ற…

அன்னதான திட்டம் தொடக்கம்.

திருவண்ணாமலை ஜன, 2 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் குளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும்…

திருவண்ணாமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மத்திய அரசு தரச்சான்றிதழ்.

திருவண்ணாமலை டிச, 31 தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப் படை வசதிகள், பராமரிப்பு குறித்து மத்திய அரசின் சுகாதார குழுவினர் கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் 5ம்தேதி வரை ஆய்வு செய்தனர். அதன்படி கிருஷ்ணகிரி, மதுரை,…

நாட்டு நலப்பணிதிட்ட சிறப்புமுகாம்.

திருவண்ணாமலை டிச, 26 திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணிதிட்ட சிறப்புமுகாம் தொடங்கியது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக் குமாரி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் வெங்கடேசன், தட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டுநலப்பணி…

தெருவிளக்கு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

திருவண்ணாமலை டிச, 24 செங்கம் பேரூராட்சியில் ஜீவானந்தம் தெருவில் இருந்து ராஜவீதி, பெருமாள் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு செல்லும் குறுக்கு தெருக்களில் தெரு விளக்குகள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. குறிப்பாக ராஜவீதியில் இருந்து ஜீவானந்தம் செல்லும் குறுக்கு தெருவில்…

பா.ம.க ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை டிச, 22 போளூர் அடுத்த கரைப்பூண்டியில் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய ரூ.26 கோடியை வழங்க கோரி நேற்று ஆலை முன்பாக பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாமக வடக்கு மாவட்ட செயலாளர் வேலாயுதம் தலைமை…

போளூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை டிச, 18 போளூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு உயர்வை கண்டித்து திருவண்ணாமலை மாவட்ட தெற்கு மாவட்ட செயலாளரும் போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ராஜன், நகர…

திருவண்ணாமலை மகாதீபம் இன்றுடன் நிறைவு.

திருவண்ணாமலை டிச, 16 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகாதீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. டிசம்பர் 6 ம் தேதி ஏற்றப்பட்டது 11 நாட்களாக 2,668 அடி மலை உச்சியில் மகா தீபம் எரிந்து வந்த நிலையில் நாளை காலை தீபக் கொப்பரையை…

திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம்.

திருவண்ணாமலை டிச, 15 கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் கீழ்பென்னாத்தூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அவைத்தலைவர் ரவி இளஞ்செழியன் தலைமை தாங்கினார். மேலும் ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ஆராஞ்சி ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார். தெற்கு ஒன்றிய…