திருவண்ணாமலை டிச, 16
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகாதீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. டிசம்பர் 6 ம் தேதி ஏற்றப்பட்டது 11 நாட்களாக 2,668 அடி மலை உச்சியில் மகா தீபம் எரிந்து வந்த நிலையில் நாளை காலை தீபக் கொப்பரையை மலையிலிருந்து கோவிலுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரங்களில் கன மழை மாண்ட புயலால் ஏற்பட்ட சூறைக்காற்றிலும் மகா தீபம் அணையாமல் எரிந்தது குறிப்பிடத்தக்கது.