Category: திருப்பூர்

11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி.

திருப்பூர் நவ, 25அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நவம்பர் மூன்றாம் வாரத்தில் இருந்து, ஒவ்வொரு சனிக்கிழமையும், மருத்துவ நுழைவு தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒரு ஒன்றியத்துக்கு தலா ஒரு…

வழிப்பறி வழக்கில் குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.

திருப்பூர் நவ, 24 திருப்பூர் மாவட்டம் பல்லடம் உட்கோட்டம் பல்லடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணபதிபாளையம் பகுதியில் வசித்து வரும் பார்த்திபன்(32) என்பவர் கடந்த மாதம் 14 ம் தேதி இரவு 07.30 மணி அளவில் சென்னிமலைபாளையத்தில் உள்ள ஊசு கார்மெண்ட்ஸ்…

சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பல கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட திட்டங்கள்.

திருப்பூர் நவ, 22 திருப்பூர் மாநகராட்சி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ 38.81 மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம், ரூ 19.07 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பல அடுக்கு வாகன நிறுத்தம், ரூ 12.86 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை,…

அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கிய அமைச்சர்.

திருப்பூர் நவ, 20 தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் முன்னிலையில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி ஸ்ரீ மணிவேல் மஹாலில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார…

திருப்பூரில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்.

திருப்பூர் நவ, 18 திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி, பொங்குபாளையம் ஊராட்சி, பள்ளிபாளையம் பகுதியில் ஒன்றிய கவுன்சிலர் நிதி மூலம் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியினை திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் பூமி…

தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள்.

திருப்பூர் நவ, 18 திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நேற்று தேர்தல் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உடன் அரசு அரசு அலுவலர்கள் உள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் நவ, 16 பால் விலை, மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வு மற்றும் சாலையில் பராமரிப்பு ஆகியவற்றை கண்டித்து, திருப்பூர் வடக்கு மாவட்டம்0கொங்கு நகர் மண்டலம், பாரதிய ஜனதா கட்சி சார்பில். கொங்கு மெயின் ரோடு , சின்னசாமி அம்மாள்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.

திருப்பூர் நவ, 15 திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களும் குழந்தைகளுக்கு எதிராக நிகழக்கூடிய அனைத்து தீங்குகள் மற்றும் தீங்கிழைப்பவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பேன் என உறுதிமொழியினை எடுத்துக்…

பல்லடம் அருகே எண்ணை மில்லில் தீ விபத்து.

திருப்பூர் நவ, 13 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ராமைய கவுண்டம்பாளையம் பகுதியில் குமரேசன் என்பவர் தேங்காய் எண்ணை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்றிரவு தேங்காய் சூடு ஏற்றி எண்ணை தயாரிக்கும் போது அதிக வெப்பத்தால் தீ விபத்து…

25 மாணவர்களுக்கு ரூ.10.39 கோடி கல்விக்கடன்.

திருப்பூர் நவ, 11 திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரி படிப்பிற்கான கல்விக்கடன் பெற சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் முன்னோடி வங்கி…