Spread the love

திருப்பூர் நவ, 20

தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் முன்னிலையில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி ஸ்ரீ மணிவேல் மஹாலில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 2056 பயனாளிகளுக்கு ரூ.16.94 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசு மற்றும் கேடயங்களை அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *