திருப்பூர் நவ, 18
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நேற்று தேர்தல் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உடன் அரசு அரசு அலுவலர்கள் உள்ளனர்.