காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினால் துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது. காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு.
நெல்லை டிச, 25 தமிழக தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு திருநெல்வேலி மாவட்ட காவல் ஆயுதப்படையில்நகர்ப்புற பகுதிகளுக்கான புதிய ரோந்து வாகன திட்டத்தையும் ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறையையும் திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து மாநகர் மற்றும் மாவட்ட ஆயுதப்படை…