Category: திருநெல்வேலி

பாபநாசம் வனச்சோதனை சாவடி முன்பு நூற்றுக்கணக்கானோர் முற்றுகை போராட்டம்.

நெல்லை ஜூலை, 31 நெ‌ல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்திபெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில், தற்போது அடி அமாவாசை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கடந்த 30-ம் தேதி வரை தனியார் வாகனங்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை…

களக்காடு அருகே குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்.

நெல்லை ஜூலை, 31 நெல்லை மாவட்டம் களக்காடு ஒன்றியத்திற்கு ட்பட்ட கோதைச்சேரியில் வேட்டைக்காரன் குளம் உள்ளது. களக்காடு யூனியன் நிர்வாகத்திற்கு உள்பட்ட இந்த குளம் மீன் வளர்ப்பதற்காக ஏலம் விடப்பட்டது. இதனை வடுகட்சி மதிலை சேர்ந்த முத்துப்பாண்டியன் (55) என்பவர் குத்தகைக்கு…

மேலப்பாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாலி கிளினிக் -மாநகராட்சி ஆணையர் தகவல்.

நெல்லை ஜூலை, 31 நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தேசிய நகர்புற சுகாதார இயக்கத்தின் கீழ் நகர்புறங்களில் வசிக்கும் மக்களின், எளிதாக நோய் தாக்குதலுக்கு உள்ளாக கூடிய இடங்கில் வசித்துவருபவர்கள், குடிசை வாசிகள், சாலையோரம் வசிப்போர், சுகாதாரமற்ற,…

குற்றாலம் சாரல் திருவிழா சின்னம் வடிவமைத்தவருக்கு பரிசு.

தென்காசி ஜூலை, 31 குற்றாலம் சாரல் திருவிழா சின்னம் வடிவமைத்தவருக்கு ஆட்சியர் ஆகாஷ் ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கினார். தென்காசி குற்றாலத்தில் சாரல் திருவிழா வருகிற 5 ம்தேதி முதல் 12 ம்தேதி வரை நடக்கிறது. இந்த விழாவுக்கு சிறந்த முறையில்…