Category: திருச்சி

ஸ்டாலின் குறித்து நெகிழ்ந்து பேசிய சிவகார்த்திகேயன்.

திருச்சி ஏப்ரல், 26 திருச்சியில் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன் பார்வையிட்டார். அதன் பிறகு பேசிய அவர், இந்த கண்காட்சியை பார்வையிட்டத்தில் மகிழ்ச்சி. பல வழிகள் தியாகங்களை தாண்டி தான்…

ஓபிஎஸ் மாநாட்டில் மூன்று லட்சம் தொண்டர்கள்

திருச்சி ஏப்ரல், 11 திருச்சியில் வரும் ஏப்ரல் 24ம் தேதி ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் மூன்று லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கூறியுள்ளார். அதிமுக கட்சி முழுமையாக இபிஎஸ் பக்கம் சென்று விட்டதாக சிலர் கூறுகின்றனர்.…

சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை.

திருச்சி பிப், 2 திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள போசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தாயுமானவன்.இவர் தனது வீட்டில் வைத்து மதுபானம் விற்பதாக சோமரசம்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பேரில் சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையில் அங்கு சென்ற…

மக்களைத் தேடி மருத்துவம்.

திருச்சி டிச, 31 மக்களை தேடி மருத்துவ திட்டத்தின்கீழ் ஒரு கோடியே 1-வது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை திருச்சி அருகே சன்னாசிப்பட்டி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மக்களை தேடி மருத்துவம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு…

முதல்வருக்கு அமைச்சர் உதயநிதி புகழாரம்.

திருச்சி டிச, 30 திருச்சியில் வளர்ச்சி திட்டப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது மேடையில் அவர், அமைச்சராக உதயநிதி சிறப்பாக செயல்படுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். தொடரிருந்து பேசிய அமைச்சர் உதயநிதி பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக பெருமிதம் தெரிவித்தார்.…

திருச்சி செல்கிறார் முதலமைச்சர்.

திருச்சி டிச, 29 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார் காலை 9:45 மணிக்கு அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள், மணிமேகலை விருதுகள், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அரசு…

ஜவ்வரிசி தொழிற்சாலை கிட்டங்கிக்கு சீீல் வைத்து உணவுப்பொருள் அதிகாரிகள் நடவடிக்கை.

திருச்சி டிச, 26 உப்பிலியபுரம் பகுதிகளில் திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள தளுகை ஊராட்சி வெள்ளாளப்பட்டி பகுதியில்…

ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்.

திருச்சி டிச, 21 திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு…

மருத்துவ கழிவுகள் கொட்டப்படுதை தடுக்க கோரிக்கை.

திருச்சி டிச, 19 திருச்சி மணிகண்டம் ஒன்றியம் நாச்சிகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட இனியானூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் பகுதிகளிலும் பொதுமக்கள் குடியேறி வருகின்றனர். இந்த கிராமத்திலிருந்து…

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றிதின கொண்டாட்டம்.

திருச்சி டிச, 17 கடந்த 1971-ம் ஆண்டு 13 நாள் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் 16 ம் தேதி விஜய் திவாஸ் தினம் எனப்படும் வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தப் போருக்குப்…