Category: சென்னை

இந்தி திணிப்பு எதிர்த்து திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம்.

சென்னை அக், 13 இந்தி திணிப்பு எதிர்த்து திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாணவர்…

சர்தார் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு.

சென்னை அக், 13 பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி…

தமிழகத்தில் தீபாவளியன்று 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி‌.

சென்னை அக், 13 நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பட்டாசு விற்பனை தற்போது தமிழகத்தில் களைகட்டியுள்ளது. சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பசுமை பட்டாசுகளை தயாரிக்க மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகிறது.…

மாதவரம் பால் பண்ணையில் இருந்து மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டும் எந்திரத்தின் பணிகள் தொடக்கம் .

சென்னை அக், 12 சென்னையில் 2-ம் கட்டமாக 3 வழித்தடங்களில் ரூ.61 ஆயிரத்து 841 கோடி மதிப்பில் மெட்ரோ ரெயில் சேவைக்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது. இதில் 3-வது வழித்தடமான மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான பாதையில் முக்கியமான பணியான சுரங்கம்…

சிப்காட் நிறுவனம் புதிய ஒப்பந்தம்.

சென்னை அக், 11 சிப்காட் நிறுவனத்திற்கும், பிரிட்டிஷ் துணை உயர் ஆணையரகம் மற்றும் அண்ணா பல்கலை இடையே, தொழில்நுட்ப உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடந்தது. இந்த ஒப்பந்தம், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வருங்கால…

பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் மரணம். முதலமைச்சர் இரங்கல்.

சென்னை அக், 11 பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம், வயது முதிர்வு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 93. நெல்லை மாவட்டம் சத்திர புதுக்குளத்தை சேர்ந்த சுப்பு ஆறுமுகம், சுதந்திர போராட்ட காலத்தில் தனது வில்லுப்பாட்டின் மூலமாக…

தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சரின் பங்கேற்புகள்.

சென்னை அக், 10 தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழகத்தின் முதல் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு நிறுவனத்தினை (LCNG Station) காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து, சிப்காட் நிறுவனத்தின் புதிய…

வரி வசூல் அதிகரிப்பு.

சென்னை அக்,10 நடப்பு நிதிஆண்டின் முதல் 6 மாதங்களில் நேரடி வரி வசூல் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் ஏப்ரல் 1 ம்தேதி முதல் அக்டோபர் 8 ம் தேதி வரையிலான 6 மாத காலத்தில், நேரடி வரிகள் மூலம் கிடைத்த…

தமிழ்நாட்டில் ‘ஆப்ரேஷன் மின்னல்’ வேட்டை மூலம் கடந்த 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைது.

சென்னை அக், 10 தமிழக காவல் தலைமை இயக்குனரின் ஆபரேசன் மின்னல் ரவுடி வேட்டை மூலம் தமிழகம் முழுவதும் கடந்த 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதானவர்களில் 221 ரவுடிகள் தலைமறைவு குற்றவாளிகளாக இருந்தவர்கள். 110…

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம். ஈபிஎஸ். அறிவிப்பு.

சென்னை அக், 9 அதிமுகவிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் நீக்கப்பட்டதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மைத்ரேயன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்த…