Spread the love

சென்னை அக்,10

நடப்பு நிதிஆண்டின் முதல் 6 மாதங்களில் நேரடி வரி வசூல் 24 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும் ஏப்ரல் 1 ம்தேதி முதல் அக்டோபர் 8 ம் தேதி வரையிலான 6 மாத காலத்தில், நேரடி வரிகள் மூலம் கிடைத்த வசூல் 8 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாயாகும். இது, முந்தைய நிதிஆண்டின் இதே காலகட்டத்தில் கிடைத்ததை விட 23.8 சதவீதம் அதிகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *