இரண்டாவது திருமணம் முடித்த சீரியல் நடிகர்.
சென்னை அக், 20 57 வயதான பப்லு பிரித்விராஜ் சினிமா மற்றும் டெலிவிஷன் தொடர்களில் நடித்து பிரபலமானவர். ‘வாரணம் ஆயிரம்’, ‘பயணம்’, ‘பாண்டிய நாட்டு தங்கம்’, ‘சிகரம்’, ‘அழகன்’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு பீனா என்ற மனைவியும்…
