கலைஞரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை.
சென்னை அக், 9 திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சென்னை சிஐடி நகர் இல்லத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்…
