Category: சென்னை

நாட்டிலேயே தமிழகத்திற்கு இரண்டாவது இடம்.

சென்னை டிச, 14 தமிழ்நாட்டிலேயே தங்க கடத்தல் அதிகம் நடந்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பது மத்திய அரசின் புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது. இதில் கேரளா முதலில் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இங்கிருக்கும் நான்கு சர்வதேச விமான நிலையம்…

மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை.

சென்னை டிச, 14 கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் இப்பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு…

பாலிடெக்னிக் படிப்புகளில் தமிழ் பாடம்.

சென்னை டிச, 13 சென்னை பாலிடெக்னிக் படிப்புகளில் அடுத்த கல்வியாண்டில் தமிழ் பாடம் கொண்டுவரப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், பொறியியல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழ் படித்தவர்கள் மட்டுமே பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். யுஜிசி பரிந்துரையின் படி…

சென்னையில் 46வது புத்தக கண்காட்சி.

சென்னை டிச, 13 சென்னையில் 46வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 முதல் 22 வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய செயலர் முருகன் நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ…

உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு.

சென்னை டிச, 13 திமுக இளைஞர் அணி மாவட்ட பொறுப்புகளில் போட்டியிட விரும்பும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமூகநீதி இயக்கமான திமுகவின் முதன்மை அணியான இளைஞர் அணியின் மாவட்ட அளவில் வழிநடத்தி செல்லும்…

இந்தியாவில் பணவீக்கம் குறைகிறது.

சென்னை டிச, 13 இந்தியாவில் நவம்பர் மாதத்திற்கான நுகர்வோர் பணவீக்கம் 5.88 சதவீதமாக குறைந்துள்ளது அக்டோபர் மாதத்தில் இது 6.77 சதவீதமாகவும், செப்டம்பரில் இது 7.41 சதவீதமாகவும் இருந்தது. உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை வேகமாக சரிந்து வருவதால் பணவீக்கம்…

நாட்டிலேயே முதலிடம். தமிழகம் சாதனை.

சென்னை டிச, 12 அனைத்து மக்களுக்கும் தரமான இலவச மருத்துவ சேவை வழங்கப்படுவதை நோக்கமாகக் கொண்டு ஆண்டுதோறும் டிசம்பர் 12ம் தேதி அனைவருக்கும் நல் வாழ்வு திட்ட தினம் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைவருக்கும் நல் வாழ்வு மையங்களில் கடந்த…

கோவில்களில் செல்போனுக்கு தடை.

சென்னை டிச, 12 அமைச்சரான பிறகும் மாதம் தோறும் சபரிமலைக்கு சென்ற ஐயப்பன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம் செய்து வருகிறார். தன் நினைவு தெரிந்த நாள் முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருகிறேன் தவறாமல் மாதாந்திர…

சென்னையில் கனமழை.

சென்னை டிச, 12 மாண்டேஸ் புயல் கரையை கடந்தாலும் மூன்று நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று அதிகாலை சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதே போல் செங்கல்பட்டு காஞ்சிபுரம், தென்காசி…

ரஜினிக்கு முதலமைச்சர் வாழ்த்து.

சென்னை டிச, 12 நடிகர் ரஜினிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் இது குறித்து ட்விட்டரில், அவர் தன் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.…