Category: சென்னை

மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்.

சென்னை டிச, 11 தமிழகத்தில் மொத்தமாக 37,481 அரசு பள்ளிகளில் 52.7 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு…

ரேஷன் கடையில் மளிகை பொருட்கள்.

சென்னை டிச, 11 ரேஷன் கடைக்கு வருபவர்களிடம் மளிகை பொருட்களை வாங்கும்படி கட்டாயப்படுத்தினால் ஊழியர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து இது தொடர்பான புகார்கள் வருவதால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் அளிப்பது…

சென்னையை புரட்டிச் சென்ற மாண்டஸ் புயல்.

சென்னை டிச, 10 மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இதன் தாக்கத்தில் சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் கன மழை வெளுத்து வாங்கியது. மேலும் சூரைக்காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து…

கரையைக் கடந்த மாண்டேஸ் புயல்.

சென்னை டிச, 10 சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணி அளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் பின்பகுதி அடுத்த ஒரு மணிநேரத்தில் கரையை கடக்கும்…

ஆரோக்கியமான ஆண்டாக அமைய முதலமைச்சர் வாழ்த்து.

சென்னை டிச, 9 காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை ஒட்டி தமிழக முதலமைச்சர் மு‌.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் யுபிஏ தலைவர்…

வலுவிழந்தது மாண்டஸ் புயல்.

சென்னை டிச, 9 தீவிரப் புயலாக நிலவி வந்த மாண்டஸ் தற்போது வலுவிழந்தது. சென்னையிலிருந்து 260 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்த புயல் தற்போது 12 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் மட்டும்…

மலேசியாவில் யுவன் இசைக் கச்சேரி.

சென்னை டிச, 9 இசை உலகில் தனக்கென தனிப்பட்டளத்தை வைத்திருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர் ஜனவரி மாதம் மலேசியாவில் பிரம்மாண்ட இசை கச்சேரியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது தனது இசைக் குழுவினருடன் அங்கு இசை நிகழ்ச்சி…

புதிதாக 2000 துணை சுகாதார நிலையங்கள் அமைக்க கோரிக்கை.

சென்னை டிச, 9 தமிழகத்தில் புதிதாக 2000 துணை சுகாதார நிலையங்கள், 250 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கூறப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதல்வரின் வலியுறுத்தலின்படி புதிதாக 50 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்க…

மீனவர்களுக்கு உத்தரவு.

சென்னை டிச, 9 பார்ட்ஸ் புயல் மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக அரசு மக்களுக்கு அறிவித்துள்ளது.…

26 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

சென்னை டிச, 9 மாண்டஸ் புயல் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், திருச்சி, காஞ்சி, செங்கல்பட்டு, நாகை, விழுப்புரம், கடலூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவாரூர், பெரம்பலூர், தஞ்சை, அரியலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, மயிலாடுதுறை, புதுவை, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர்,…