சென்னை டிச, 9
பார்ட்ஸ் புயல் மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக அரசு மக்களுக்கு அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் நீர் நிலைகளின் அருகில் நின்று செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.