சென்னை டிச, 9
தமிழகத்தில் புதிதாக 2000 துணை சுகாதார நிலையங்கள், 250 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கூறப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதல்வரின் வலியுறுத்தலின்படி புதிதாக 50 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என கூறியுள்ளார்.