Category: சென்னை

ஸ்டாலின் கனவு நிறைவேறும்.

சென்னை மே, 12 முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு வெகு தொலைவில் இல்லை என தொழில்நுட்ப அமைச்சராக பொறுப்பேற்ற பின் டிஆர்பி ராஜா கூறினார். அமைச்சர் பதவி ஏற்பு விழாவில் பேசிய அவர் தமிழகத் தொழில் துறையில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதற்காக…

பாதயாத்திரை தொடங்கும் அண்ணாமலை.

சென்னை மே, 12 என் மக்கள் என் பயணம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை பயணம் மேற்கொள்ள பாஜக தலைவர் அண்ணாமலை முடிவு செய்துள்ளார். அதன்படி இந்த பயணம் ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்பு இந்த பயணம்…

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும்.

சென்னை மே, 10 புயல் நகர்வு காரணமாக தமிழகத்தில் இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மோக்கா புயல் நகர்வு காரணமாகவும், தரைக்காற்று திசை மாறுபாடு காரணமாகவும் வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரித்து…

ராகுலுக்கு அறுவை சிகிச்சை.

சென்னை மே, 10 காயம் காரணமாக ஐபிஎல் தொடர் மற்றும் WTC பைனலில் இருந்து விளங்கிய கேஎல் ராகுலுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. இதை அவரே தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், என்னுடைய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து…

தமிழ்நாட்டில் 52 ஆயிரம் போலி சிம் கார்டுகள் முடக்கம்.

சென்னை மே, 7 அரசின் அறிவுறுத்தலின்படி போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம்கார்டுகளை முடக்கும் பணியில் சைபர் கிரைம் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் போலியான ஆவணங்கள் மூலம் 52 ஆயிரம் சிம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவற்றை முடக்க மத்திய…

அங்கன்வாடி பணியாளர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை.

சென்னை மே, 7 அங்கன்வாடி பணியாளர்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மே 10 முதல் 24ம் தேதி வரை அவர்களுக்கு கோடை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளைப் போல் தங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என…

டிஎன்பிஎஸ்சிக்கு அதிகாரம் இல்லை.

சென்னை மே, 5 ஜாதி சான்றிதழ் சரிபார்க்கும் அதிகாரம் டிஎன்பிஎஸ்சிக்கு இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறி உள்ளது. 1996 ம் ஆண்டு குரூப் 4 இல் தேர்ச்சி பெற்ற ஜெயராணி ஜாதி சான்றிதழை ஒப்படைத்து இருந்தார். அதில் கணவர் பெயர்…

டாஸ்மாக்கை மூட கோரிக்கை.

சென்னை ஏப்ரல், 29 சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் ஆறு நாட்கள் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த…

முதல்வர் ஸ்டாலினையே ஏமாற்றிய கில்லாடி.

சென்னை ஏப்ரல், 29 வீல் சேர் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் எனக்கூறி கடையில் வாங்கிய கோப்பையை பாகிஸ்தானில் வீழ்த்தி வாங்கிய கோப்பை என முதல்வர் ஸ்டாலினையே வினோத் பாபு என்பவர் ஏமாற்றியுள்ளார். முதல்வர், உதயநிதியிடம் தனக்கு அரசு வேலை வழங்க…

அமைச்சர் துரைமுருகன் நக்கல் பதில்.

சென்னை ஏப்ரல், 29 நடப்பாண்டில் மிக மோசமாக உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த ஆண்டு 12 மாவட்டங்களில் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக செய்ய வேண்டிய பணிகளுக்கு…