Category: சென்னை

வெற்றியுடன் தொடங்கிய இந்தியா..

சென்னை ஜூன், 14 உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டியை இந்தியா வெற்றியுடன் தொடங்கியுள்ளது. நான்காவது உலக கோப்பை சென்னையில் நேற்று தொடங்கியது. நேற்றைய போட்டியில் இந்திய அணி 4-0 என்று கோல் கணக்கில் ஹாங்காங் எளிதில் வீழ்த்தியது. இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில்…

மருத்துவமனையில் அமைச்சர்.. உதயநிதி ஸ்டாலின் வருகை.

சென்னை ஜூன், 14 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து கேட்டறிய அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சுப்ரமணியம், வேலு, சேகர் பாபு உள்ளிட்டோர்…

சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் கவனத்திற்கு..

சென்னை ஜூன், 13 சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் பணியிடங்களை கல்வித்துறையுடன் அனுமதி பெற்று நிரப்ப வேண்டும் என மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆசிரியர்…

விஜய் சந்திப்பு’ அடையாள அட்டை வழங்கும் பணி..

சென்னை ஜூன், 12 வரும் 17 ம் தேதி 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை சான்றிதழ் வழங்க உள்ளார். இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 6000…

மின்வெட்டை கண்டித்து சாலையில் போராட்டம்.

சென்னை ஜூன், 11 தமிழ்நாட்டில் ஆங்காங்கே அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுவதாக புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் சென்னை ஈ சி ஆர் பகுதியில் நேற்று இரவு எட்டு மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் நள்ளிரவில் கடந்தும் வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கிழக்கு…

கழிவு நீர் லாரி உரிமையாளர்கள் திடீர் போராட்டம்.

சென்னை ஜூன், 11 சென்னை முழுவதும் கழிவு நீர் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொளத்தூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை குடிநீர் வாரியம் டோல்…

டாஸ்மாக் நிர்வாகம் திடீர் முடிவு.

சென்னை மே, 20 டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்க கூடாது அதையும் மீறி 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கினால் அதற்கு டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளரே பொறுப்பு என்று டாஸ்மாக் நிர்வாகம் அறுவறுத்தியுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள்…

ஸ்டாலினுக்கு நன்றி கூறிய உதயநிதி.

சென்னை மே, 19 மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சரும் அவரது மகனுமான உதயநிதி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்திற்கு தனி பொறுப்புடன் கூடிய…

பி டி ஆர் மாற்றப்பட்டதற்கு காரணம்.

சென்னை மே, 15 மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தந்த அழுத்தம் காரணமாகவே அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இலாக்கா மாற்றப்பட்டதாக பேசப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகள் ஆட்சியை தொடர இணக்கமாக சூழ்நிலை வேண்டும் என்பதற்காகவே மத்திய…

ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.

சென்னை மே, 13 முதலமைச்சரும், திமுக தலைவர் ஆன ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும்…