Category: சென்னை

அதிக வளர்ச்சியை காணும் மின்முலாம் பூசல் துறை.

சென்னை ஜூலை, 3 2030 ம் ஆண்டுக்குள் எலக்ட்ரோ பிளேட்டிங் துறையின் மதிப்பீடு ₹2.46 லட்சம் கோடியாக உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. சமையல் பாத்திரங்கள், மொபைல் போன், பேட்டரி மற்றும் EV தேவை அதிகரித்து வருவதன் காரணமாக எலக்ட்ரோபிளாட்டிங் சம்பந்தப்பட்ட…

பாகுபலி ராக்கெட்டில் சந்திராயன்-3!

சென்னை ஜூலை, 2 நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன் -3 விண்கலம் ஜூலை 13 ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திராயன்-2 தோல்வியை தொடர்ந்து ரூ.615 கோடி செலவில் சந்திரயான் -3 ஐ இஸ்ரோ…

ரேஷன் கடைகளில் தக்காளி விற்க நடவடிக்கை.

சென்னை ஜூன், 29 வெளி சந்தையில் தக்காளி அதிக விலைக்கு விற்பனை செய்வது நீடித்தால் தமிழகத்தில் உள்ள 35,000 ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்.

சென்னை ஜூன், 28 சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வந்த தமிழ்நாடு சத்துணர்வு ஊழியர் சங்கத்தின் 72 மணி நேர போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற்றது. அமைச்சர் கீதா ஜீவன் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்தனர்.…

3 கூடுதல் காவல் துறை தலைமை இயக்குனர்கள் அதிரடி மாற்றம்.

சென்னை ஜூன், 28 உளவுத்துறை காவல்துறை தலைமை இயக்குனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு தலைமையிட கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி காவல் ஆணையராக அருண் சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குனர் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம்…

பக்ரீத் பண்டிகை. சிறப்பு ரயில் அறிவிப்பு.

சென்னை ஜூன், 27 தமிழகத்தில் வரும் ஜூன் 29ம் தேதி பக்ரீத் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அன்று அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி சென்னை சென்ட்ரல்-நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே…

விமான டிக்கெட் விலை ஏற்றம். பா.சிதம்பரம் கண்டனம்.

சென்னை ஜூன், 19 விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியா விமானங்களில் டெல்லி மற்றும் சென்னை வணிக வகுப்பு விமான கட்டணத்தை உயர்த்தி உள்ளதற்கு பா.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்டில், ‘டெல்லி – சென்னை விமான டிக்கெட் முறையே…

ராஜ்நாத் சிங் நாளை தமிழ்நாடு வருகை.

சென்னை ஜூன், 19 மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வருகிறார். தாம்பரம் அருகே 5 மணிக்கு நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் சாதனை விளக்க கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதையடுத்து நாடாளுமன்ற…

விஜய் கட்சியினர் பிரம்மாண்ட ஏற்பாடு.

சென்னை ஜூன், 17 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு வகுப்பில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் என்று ஊக்கத்தொகை வழங்க உள்ளார். சென்னையில் இதற்கான அரங்கம் பிரம்மாண்டமாக தயார் செய்யப்பட்டுள்ளது மாணவர்கள் மட்டும்…

வெற்றியுடன் தொடங்கிய இந்தியா..

சென்னை ஜூன், 14 உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டியை இந்தியா வெற்றியுடன் தொடங்கியுள்ளது. நான்காவது உலக கோப்பை சென்னையில் நேற்று தொடங்கியது. நேற்றைய போட்டியில் இந்திய அணி 4-0 என்று கோல் கணக்கில் ஹாங்காங் எளிதில் வீழ்த்தியது. இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில்…