Category: சென்னை

செந்தில் பாலாஜியின் தற்போதைய நிலை.

சென்னை ஜூலை, 19 அமலாக்க துறையின் கைதுக்கு பின்காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று புழல் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் சப்பாத்தி, பழங்கள் மற்றும் தயிர்சாதம் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும்…

மீண்டும் ED விசாரணைக்கு ஆஜராக சம்மன்!

சென்னை ஜூலை, 18 அமைச்சர் பொன்முடி இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சென்னையில் நுங்கம்பாக்கத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த 7 மணி நேர விசாரணை முடித்து அமைச்சர் பொன்முடி நேற்று…

உள்ளூர் விடுமுறை.

சென்னை ஜூலை, 17 தமிழ் மாதமான ஆடியில் வரும் அமாவாசை வெகு சிறப்பு மிக்கது. இந்நாளில் மக்கள் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவர். அத்துடன் இந்த அமாவாசை நாளில் தனது முன்னோர்களை வழிபடுவார்கள். இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம், செங்கல்பட்டு,…

ஊக்கத்தொகை கேட்கும் ரேஷன் ஊழியர்கள்.

சென்னை ஜூலை, 16 மகளிருக்கான ஆயிரம் ரூபாய் வழங்கும் பணிகள் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. இப்பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். ஏற்கனவே ரேஷன் கடைகளில் பணிச்சுமை அதிகம் இருப்பதால் மகளிர் காண ஆயிரம் ரூபாய் வழங்கும்…

பேனா சின்னம் திட்டம் நிறுத்தம்!

சென்னை ஜூலை, 16 கடலில் பேனா சின்னம் அமைக்கும் திட்டத்தினை தமிழக அரசு திரும்ப பெற போவதாக புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்து வெளியிட்டுள்ளது. கடற்கரையில் கலைஞர் நினைவிடம் அருகே 80 கோடி மதிப்பீட்டில் திட்டம் தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால் சுற்றுச்சூழல்…

ரூ.300 தொடும் தக்காளி விலை.

சென்னை ஜூலை, 15 வரும் நாட்களில் ஒரு கிலோ தக்காளியின் விலை 300 ரூபாயை தொடும் என்று பிரபல பொருளாதார இணையதளமான Money control செய்தி வெளியிட்டுள்ளது. வடமாநிலங்களில் கன மழை பெய்து வருவதால் தக்காளி விலை விண்ணை முட்டியுள்ளது. ஆனால்…

மதிப்பூதியம் வழங்க முதல்வர் உத்தரவு!

சென்னை ஜூலை, 14 உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மாநகராட்சி மேயர் ரூ30,000, துணை மேயர் ரூ15,000, மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் ரூ.10,000, நகராட்சி மன்ற தலைவர் ரூ.15,000 துணைத்தலைவர் ரூ.10,000, நகர்மன்ற உறுப்பினர்கள் ரூ.5000,…

இன்று திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்.

சென்னை ஜூலை, 14 சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று முதல்வர் தலைமையில் காலை 10:30 மணிக்கு திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி மழைக்கால கூட்டத்தொடர் முக்கியத்துவம்…

கோவில் திருப்பணிகள் அரசு நடவடிக்கை.

சென்னை ஜூலை, 11 முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் 1,250 கிராமப்புற கோவில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள ரூ.50 கோடி ரூபாய் வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில்…

மத்திய அரசுக்கு ஜி.கே வாசன் வேண்டுகோள்.

சென்னை ஜூலை, 11 கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 15 ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், ‘தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்…