விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை சட்ட மன்ற உறுப்பினர் வலியுறுத்தல்.
கள்ளக்குறிச்சி அக், 13 உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பூட்டி கிடக்கின்றது. 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கொள்முதல் செய்யப்பட்ட பயிர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படாமல் உள்ளதால் ஒழுங்குமுறை விற்பனை கூடம் பூட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.…