Category: கள்ளக்குறிச்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் .

கள்ளக்குறிச்சி செப், 29 கள்ளக்குறிச்சி அருகே சோமண்டார்குடி அரசு பள்ளியில் தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். மேலும் சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட…

வெகு நாட்களாக பூட்டி கிடக்கும் நூலகம். பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை.

கள்ளக்குறிச்சி செப், 28 சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொரசப்பட்டு கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் நலன் கருதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு நூலகம் கட்டப்பட்டது. அதனை அப்பகுதியை சேர்ந்த…

சின்னசேலத்தில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்.

கள்ளக்குறிச்சி செப், 26 சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதற்கு வட்டாட்சியர் இந்திரா தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ராஜா, மண்டல துணை வாட்டாட்சியர் மனோஜ் முனியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் உதவியாளர் சுமதி…

வளர்ச்சி திட்டப்பணிகளை திட்ட இயக்குனா் ஆய்வு.

கள்ளக்குறிச்சி செப், 24 சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூண்டி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் மணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

பூண்டி அரசு பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து விழா.

கள்ளக்குறிச்சி செப், 23 சின்னசேலம் அருகே பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடந்தது. இவ்விழாவிற்கு சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி…

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா.

கள்ளக்குறிச்சி செப், 20 சின்னசேலம் அருகே நயினார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி ரூ, 15 லட்சம் மதிப்பில் 315 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா…

காளசமுத்திரத்தில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு முகாம்.

கள்ளக்குறிச்சி செப், 19 சின்னசேலம் அருகே காளசமுத்திரம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு சேலம் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர்…

கலவரத்தால் சூறையாடப்பட்ட கனியாமூர் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கள்ளக்குறிச்சி செப், 18 சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவுக்கு நீதி கேட்டு கடந்த ஜூலை மாதம் நடந்த போராட்டம், கலவரமாக வெடித்தது. அப்போது பள்ளி…

தியாகதுருகத்தில் காவலர் பல்பொருள் அங்காடி திறப்பு விழா.

கள்ளக்குறிச்சி செப், 17 மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் காவலர் பல்பொருள் அங்காடியை தமிழக காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து…

சங்கராபுரம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு.

கள்ளக்குறிச்சி செப், 16 சங்கராபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்து…