மீன்பிடி துறைமுக மறு சீரமைப்பு பணிகள். முதலமைச்சருடன் விஜய் வசந்த், காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு.
கன்னியாகுமரி ஆக, 27 கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது, தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பு மறு சீரமைப்பு பணியை போர்க்கால அடிப்படையில் உடனடியாக துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.…