Category: கன்னியாகுமரி

பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் கைது.

கன்னியாகுமரி ஏப்ரல், 5 நாகர்கோவில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் தர்மராஜ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று ராகுல் காந்தி கைதை கண்டித்து நாகர்கோவில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போகுமாறு…

விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள கோசாலையில் பூஜை.

கன்னியாகுமரி ஜன, 17 கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள கோசாலையில் விவேகானந்தகேந்திர நிர்வாகம் மூலம் 50-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கோசாலையில் மாட்டுப் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்த கோசாலையில்…

பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை வருகை.

கன்னியாகுமரி ஜன, 9 தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை வருகிற 12 ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். அவர் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தரின் முழு உருவ வெண்கல சிலைக்கு…

ஜாக்டோ- ஜியோவினர் ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரி ஜன, 7 குமரி மாவட்ட ஜாக்டோ- ஜியோ மையம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று மாலை நடந்தது. இதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை…

போதைப்பொருள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி.

கன்னியாகுமரி ஜன, 5 குமரி மாவட்டத்தில் போதை பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்களும் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்தில் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. எனவே மாணவர்கள் போதை பழக்கத்திற்கு சென்று விடாமல் தடுக்கவும் காவல்துறை பல்வேறு…

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு.

கன்னியாகுமரி ஜன, 1 சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில்…

நாகர்கோவிலில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரி டிச, 28 நாகர்கோவில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களைக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும், தேர்தல்…

காங்கிரஸ் சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாட்டம்.

கன்னியாகுமரி டிச, 26 நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட…

கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை நடந்த மினி மாரத்தான்.

கன்னியாகுமரி டிச, 24 பழையாற்றை பாதுகாக்க வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை 21 கிலோமீட்டர் தூரம் நடந்தது. கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.…

மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்.

கன்னியாகுமரி டிச, 22 குமரி மாவட்டத்தில் பொதுமக்கள்பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக புகார் மனு அளிக்க நாகர்கோவிலில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வருகிறார்கள். அவ்வாறு வரும் பொதுமக்களிடம் இருந்து மனு வாங்குவதற்கு காவல் கண்காணிப்பாளர் அலுவலக கீழ்தள நுழைவு வாயில் அருகே…