Category: மாநில செய்திகள்

தி கேரளா ஸ்டோரி கிளப்பிய சர்ச்சை.

கேரளா நவ, 8 அட சர்மா நடிப்பில் சுதிப்தோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’. கேரளாவிலிருந்து 32 ஆயிரம் பெண்கள் ஆப்கானிஸ்தான் அனுப்பப்பட்டு, அங்கு மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்எஸ் தீவிரவாதிகளாக மாற்றப்படுவதாக இப்படத்தின் டீசரில் காட்டப்படுகிறது. இந்த டீசருக்கு கடும்…

அத்வானியின் பிறந்த நாளுக்கு மோடி நேரில் வாழ்த்து.

புதுடெல்லி நவ, 8 பாஜக முன்னோடிகளில் ஒருவரான அத்வானியின் 95 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. நீண்டகாலம் பாஜகவின் தலைவராக இருந்ததில் அத்வானிக்கே முதலிடம். அவரின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் மோடி அவருடைய வீட்டிற்கே நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து…

குஜராத்தில் சட்டசபை தேர்தல் மோடி பிரச்சாரம்.

ஆமதாபாத் நவ, 6 குஜராத் சட்டசபையின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து அங்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி டிசம்பர் 1 மற்றும் 5 ம் தேதிகளில் குஜராத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது.…

ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 10,258 கிலோ தங்கம், ரூ.15,938 கோடி ரொக்கம் வங்கியில் டெபாசிட்.

திருமலை நவ, 6 திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் பணம், தங்கத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் டெபாசிட் செய்கிறது. ஆனால், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் டெபாசிட் என்ற பெயரில் மாநில அரசிடம் தங்கத்தை…

காங்கிரஸின் 500 கோடி ரூபாய் நோட்டு.

கர்நாடகா நவ, 5 பாஜக முன்னாள் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பாவின் புகைப்படம் கொண்ட 500 கோடி ரூபாய் நோட்டை கர்நாடக காங்கிரஸ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. கர்நாடகாவில் ஒப்பந்தம் தொடர்பாக சந்தோஷ் பட்டேல் தற்கொலை வழக்கில் ஈஸ்வரப்பா 40 சதவீதம் கமிஷன்…

தாயை இழந்த குழந்தைக்கு உதவும் அரசு.

கர்நாடகா நவ, 5 கர்நாடகாவில் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு சென்ற பெண் ஆதார் அட்டை இல்லை என திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். வீடு சேர்ந்த போது அவர் உயிரிழந்தார். மருத்துவமனையை பார்வையிட்ட மருத்துவ அமைச்சர், விசாரிக்க குழு ஒன்றை அமைத்து காரணமான ஊழியர்களை…

காற்று மாசு அதிகரிப்பு எதிரொலி. டெல்லியில் பள்ளிகளுக்கு காலவரையின்றி விடுமுறை.

புதுடெல்லி நவ, 4 டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் சுவாச பிரச்சினைகளில் சிக்குகின்றனர். இதனால், டெல்லியில் காற்று மாசு சீராகும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை முதல்…

மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.

புதுச்சேரி நவ, 4 லாசுப்பேட்டை தொகுதி காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் வைத்தியநாதனுக்கு பிறந்த நாளையொட்டி குடும்பத்துடன் லாஸ்பேட்டையில் உள்ள கோவில்களில் வழிபட்டார். பின்னர், சட்ட மன்ற அலுவலகத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி,…

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்.

அவுரங்காபாத் நவ, 2 அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் தேவிதாஸ் துல்ஜபுர்கார் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது, வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் வங்கி நிர்வாகங்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கின்றன. இருதரப்பும் கலந்து முடிவு…

விபத்தில் சிக்கியவர்களை நேரில் சந்தித்தார் மோடி.

குஜராத் நவ, 1 குஜராத் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 141 பேர் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய மோடி பாலம் இடிந்து விழுந்த…