குஜராத் நவ, 1
குஜராத் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 141 பேர் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய மோடி பாலம் இடிந்து விழுந்த மூர்த்தி பகுதியையும் பார்வையிட்டார் விபத்து நடந்த போது மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களை சந்தித்து பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.