Category: மாநில செய்திகள்

₹21.963 கோடியாக சரிந்த விப்ரோவின் வருவாய்.

புதுடெல்லி ஜூலை, 20 இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஜூன் காலாண்டில் ₹3,003.2 கோடியாக உயர்ந்துள்ளது. அதன் அறிக்கையில், “2024-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் கோடியாக சரிந்துள்ளது. முந்தைய 2023-24…

4 மாநிலங்களைப் பிரித்து பில் பிரதேசம் அமைக்க கோரிக்கை.

ராஜஸ்தான் ஜூலை, 19 ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் மத்திய பிரதேசம் மாநிலங்களில் உள்ள 49 மாவட்டங்களை பிரித்து பில் பிரதேசம் என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என பில் சமூகத்தினர் பேரணி நடத்தி உள்ளனர். ஆனால் ஜாதி அடிப்படையில் மாநிலத்தை…

ஜூலை 24 காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்.

புதுடெல்லி ஜூலை, 19 காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை ஆணையத்தின் தலைவர் வெளியிட்டுள்ளார். டெல்லியில் நடக்கும் இந்த கூட்டத்திற்கு வருமாறு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம், மற்றும் புதுச்சேரி மாநில அரசு அதிகாரிக்கு…

தீவிரவாதம் இல்லாத பகுதியே இல்லை.

ஜம்மு ஜூலை, 18 ஜம்முவில் தீவிரவாதம் குறைந்துள்ளதாக கூறுவது முற்றிலும் தவறானது என அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்முவில் கடந்த ஒரு வருடமாக தீவிரவாத தாக்குதல் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். பாரதிய ஜனதா கட்சி அரசு இங்கு…

காவிரி பிரச்சனை விரைவில் சீரடையும் டி.கே சிவகுமார்.

சென்னை ஜூலை, 18 தமிழகத்துடனான காவிரி பிரச்சனை விரைவில் சீரடையும் என டி கே சிவக்குமார் கூறியுள்ளார். கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் இதனால் தமிழகத்துக்கு தினமும்…

மத்திய அரசின் ரயில்வேயில் ஆட்கள் தேர்வு.

மும்பை ஜூலை, 17 பிட்டர், வெல்டன், கார்பெண்டர், பெயிண்டர், டெய்லர், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், டர்னர், லேபரெட்டரி அசிஸ்டன்ட், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், ப்ரோக்ராமிங் அசிஸ்டன்ட், ப்ரோக்ராமிங் அண்ட் சிஸ்டம், அட்மினிஸ்டிரேசன் அசிஸ்டென்ட், மெக்கானிக் மெஷின் டூல்ஸ் மெயின்டனன்ஸ் இடங்களுக்கு அப்ரண்டீஸ் முறையில் ஆட்களை…

முஸ்லிம் இட ஒதுக்கீட்டை ஏற்கமாட்டோம்- அமித்ஷா.

ஹரியானா ஜூலை, 17 ஹரியானாவில் முஸ்லிம் இட ஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டோம் என மதிய உள்துறை அமித்ஷா பேசியுள்ளார் கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பறித்த காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களிடம் அதனை கொடுத்து விட்டதாக குற்றம் சாட்டிய அவர், ஹரியானாவில்…

நிதி ஆயோக் குழு மீண்டும் மாற்றியமைப்பு.

புதுடெல்லி ஜூலை, 17 மோடி தலைமையிலான நிதி ஆயோக் குழு மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நலத்துறை அமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் புதிய உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே பி நட்டா மற்றும் கனரா…

அம்பானி வீட்டு கல்யாண விருந்து.

மும்பை ஜூலை, 13 ஆனந்த அம்பானி-ராதிகா மெர்சண்ட் திருமண விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. 5000 கோடி செலவில் மிகப்பிரமாண்டமான நடந்த திருமண விழாவிற்கு உலகப் புகழ்பெற்ற விவிஐபிகள் வந்து குவிந்தனர். அவர்களுக்கென பிரத்தியோகமாக பல்வேறு நாடுகளை சேர்ந்த 2500 க்கும்…

828 மாணவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு.

திரிபுரா ஜூலை, 11 திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 728 மாணவர்களுக்கு எச்ஐவி தோற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அங்குள்ள 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் ஊசி மூலம் போதைமருந்து செலுத்திக் கொள்வதாக…