Category: மாநில செய்திகள்

தொலைதூர கல்வி பட்டம் நேரடி வகுப்பு பட்டத்துக்கு இணையானது. பல்கலைக்கழக மானியக்குழு

புதுடெல்லி செப், 10 அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிடம் இருந்து தொலைதூர கல்வி முறை மற்றும் ஆன்லைன் கற்றல் முறையில் பெறப்படும் பட்டங்கள், நேரடி வகுப்புகள் மூலம் பெறப்படும் பட்டங்களுக்கு இணையானவை என பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக…

புதுச்சேரி அரசு சார்பில் பெங்களூர் மாநாட்டில் அமைச்சர் லட்சுமி நாராயணன்.

பெங்களூர் செப், 10 பெங்களூரில் நடைபெற்று வரும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மூலம் மந்தன் என்ற தேசிய மாநாட்டில் புதுச்சேரி அரசு சார்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பங்கேற்றார். மேலும் அவர் மத்திய சாலை போக்குவரத்து…

டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து. 3 பேர் உயிரிழப்பு.

டெல்லி செப், 9 டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடத்தின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை 8.50 மணி அளவில் அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் கட்டிட இடிபாடுகளில் தொழிலாளர்கள்…

புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு.

திருவனந்தபுரம் செப், 9 கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஓணப்பண்டிகை சிறப்பு வழிபாடுகளுக்காக கோவில் நடை கடந்த 6 ம் தேதி திறக்கப்பட்டது. நேற்று ஓணப்பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு…

ராணி எலிசபெத் மறைவு.பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி செப், 9 பிரிட்டன் ராணி எலிசபெத் காலமான நிலையில், அவருக்கு உலகெங்கும் உள்ள தலைவர்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “2015 மற்றும் 2018இல் இங்கிலாந்து பயணத்தில் ராணி இரண்டாம் எலிசபெத்தைச்…

டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழப்பு.

மும்பை செப், 4 டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழந்தார். அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த போது டிவைடரில் கார் மோதியதில் காரில் இருந்த 4 பேரில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.…

உடல் உறுப்பு தானம் செய்வதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். மத்திய சுகாதார அமைச்சர் கருத்து

டெல்லி செப், 4 ஆரோக்கியமான வலுவான இந்தியா மாநாட்டை டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். சிக்கிம் ஆளுநர் ஸ்ரீ கங்கா பிரசாத் இந்த மாநாட்டிற்கு முன்னிலை வகித்தார். இந்தியாவில் உடல் உறுப்பு,…

அமித்ஷா தலைமையில் தென் மாநில முதலமைச்சர் கூட்டம்.

திருவனந்தபுரம் செப், 3 தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்கள் தென் மண்டல கவுன்சிலில் அங்கம் வகிக்கின்றன. இந்த தென் மண்டல கவுன்சிலில் இடம் பெற்றுள்ள தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கூட்டம், கேரள மாநிலத்தின் தலைநகரான…

கார் மோதி பக்தர்கள் உயிரிழப்பு. முதல்வர் இழப்பீடு.

குஜராத் செப், 2 குஜராத் மாநிலம் அர்வல்லி மாவட்டத்தில் இன்று அம்பாஜி கோயில் நகரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த பக்தர்கள் மீது கார் மோதியதில் 6 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் ஏழு பக்தர்களும், அவர்கள் மீது மோதிய காரின் ஓட்டுநரும் படுகாயமடைந்தனர்.…

ஐ என் எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி .

கேரளா செப், 2 கேரளா கொச்சின் துறைமுகத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி போர்க் கப்பலை நாட்டுக்கு அளிக்கிறார். மேலும் இந்திய கடற்பரை காண தனிச் சின்னத்தையும் அறிமுகம் செய்கிறார். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மாண்டமான விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐ என்…