Category: பொது

கோவை சரக காவல் துறை துணை தலைவர் தற்கொலை.

தேனி ஜூலை, 8 கோவை சரக காவல் துறை துணை தலைவர் விஜயகுமார், நேற்று காலையில் தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கிக் கொண்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ராமநாதபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து…

GCRG குழுவில் இணைந்த இந்தியா!

புதுடெல்லி ஜூலை, 8 சர்வதேச நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் இந்தியாவை UNO இணைத்துள்ளது. உணவு பாதுகாப்பு உள்ளிட்டவை சார்ந்து ஏற்படும் சர்வதேச திடீர் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக இச் சிறப்புக் குழுவில் இணையுமாறு ஐக்கிய நாடுகள் பொதுச்…

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.

சென்னை ஜூலை, 8 கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் ரேஷன் கடைகளில் நடத்தப்படும் முகாம்களில் விண்ணப்பிக்கும் போது பெண்களுக்கான உதவித்தொகை திட்டங்களுக்கு என்னென்ன ஆதாரங்கள் தர வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப அட்டை எண் ஆதார் எண், தொலைபேசி எண்,…

டெல்லி செல்கிறார் ஆளுநர்.

புதுடெல்லி ஜூலை, 7 ஆளுநர் ரவி இன்று மாலை டெல்லி புறப்பட்டு செல்கிறார். 13ம் தேதி வரை அவர் டெல்லியில் தங்கி இருந்து பல தலைவர்களை சந்திப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. செந்தில் பாலாஜியின் பதவி நீக்க அறிவிப்பை நிறுத்த…

ஜெய் பீம் அறிக்கை தாக்கல் செய்ய ஆணை.

சென்னை ஜூலை, 7 ஜெய்பீம் பட காப்புரிமை தொடர்பாக இயக்குனர் ஞானவேலுக்கு எதிரான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அனுமதியின்றி தன் வாழ்க்கை கதையை திருடிவிட்டதாக குளஞ்சியப்பன் என்பவர் தொடர்ந்து வழக்கின் விசாரணையில் வழக்கு பதிவு தாக்கல்…

அமலுக்கு வந்த NEXT தேர்வு!

புதுடெல்லி ஜூலை, 7 நடப்பு கல்வி ஆண்டு முதல் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு தேர்வு அமல் படுத்தப்படும் என அறிவித்துள்ளது. ஐந்தரை ஆண்டுகள் கொண்ட MBBS படிப்பில் முதல் நான்கரை ஆண்டுகள் முடித்தவர்கள் NEXT-1 தேர்வெழுதி தேர்ச்சி பெற வேண்டும் அப்போதுதான் ஓராண்டு…

50 லட்சம் டன் உற்பத்தி செய்ய திட்டம்.

புதுடெல்லி ஜூலை, 7 ரூ.19 ஆயிரத்து 744 கோடி மதிப்பிலான பசுமை நைட்ரஜன் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக எரிசக்தி துறை அமைச்சர் ஆர் கே சிங் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் கிரீன் ஹைட்ரஜன் 2023 மாநாட்டில் பேசிய அவர் எதிர்காலத்தின் எரிபொருளாக…

ட்விட்டரில் சவுரவ் கங்குலி புதிய அறிவிப்பு.

புதுடெல்லி ஜூலை, 7 பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார். ஜூலை 8 ல் தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக கங்குலி ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் ‘Leading…

ஜூலை 10 முதல் அறுவை சிகிச்சை ஆரம்பம்.

சென்னை ஜூலை, 6 கிண்டியில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் ஜூலை 10 முதல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஜூலை 3 முதல் உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 5,176…

பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு!

புதுடெல்லி ஜூலை, 5 ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.உக்ரைன் போர் காரணமாக தற்போது ரஷ்யாவிடம் இருந்து இந்தியா உள்ளிட்ட சில நாடுகளே அதிக அளவில் கச்சா எண்ணெய்…