Category: பொது

விடுதலை பாகம் 2 எப்போது ரிலீஸ்?

சென்னை ஜன, 24 வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி விஜய் சேதுபதி இணைந்து நடித்த விடுதலை ஒன்று படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில்,…

கீழக்கரை போக்குவரத்து நெருக்கடிக்கான கலந்தாய்வு கூட்டம்!

கீழக்கரை ஜன, 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடும் போக்குவரத்து நெருக்கடியால் பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர்களின் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லமுடியாமல் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெருக்கடிக்கு தண்ணீர் லாரிகளும் ஒரு காரணமாக இருப்பதால் அதனை…

ராமநாதபுரம் T.மாரியூரில் அயோடின் உப்பு விழிப்புணர்வு முகாம்!

ராமநாதபுரம் ஜன, 24 ராமநாதபுரம் மாவட்டம் T மாரியூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் அயோடின் உப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு, மற்றும் மாணவ மாணவிகளின் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பில் அயோடின் உள்ளதா என்பதை கண்டறிதல் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது.…

சாக்கடை கழிவுகளாலும் சொறி நாய்களாலும் திணறும் கீழக்கரை நகராட்சி!

கீழக்கரை ஜன, 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அருவெறுப்புமிக்க சொறி நாய்கள் உள்ளிட்ட வெறி நாய்கள் என நூற்றுக்கணக்கில் உலா வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. இன்னொரு பக்கம் ஊர் முழுவதும் பரவலாக சாக்கடை கழிவுநீர்கள் ஆங்காங்கே குளம்…

டெல்லியில் உணரப்பட்ட நிலநடுக்கம்.

புதுடெல்லி ஜன, 23 நேற்றிரவு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டது. சீனாவின் மேற்கு பகுதியில் நள்ளிரவு 11 மணியளவில் 7.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் 47 பேர் பூமிக்குள் புதைந்திருக்கின்றனர். இந்த…

ஜல்லிக்கட்டை நேரில் ரசிக்க இருக்கும் முதல்வர்.

மதுரை ஜன, 23 மதுரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை அவர் நேரில் பார்க்க உள்ளார். இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் 3,669 மாடுபிடி வீரர்களும் 9,312…

சந்திராயன் 3 லேண்டரை தொடர்பு கொண்ட நாசா.

ஸ்ரீஹரிகோட்டா ஜன, 23 நிலவில் தரையிறங்கி திட்டமிட்டபடி ஆய்வு பணிகளை நிறைவு செய்து தொடர்பு கொள்ள முடியாத நிலைக்குச் சென்ற சந்திராயன் அமெரிக்க விண்கலம் தொடர்பு கொண்டுள்ளது. இதனை விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. நிலவின் ஆர்பிட்டர் தென் துருவத்தைக்…

வணக்கம் பாரதம் செய்தி எதிரொலியால் கீழக்கரை கல்வெட்டு மாற்றம்!

கீழக்கரை ஜன, 23 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு மருத்துவமனைக்குள் அமைக்கப்பட்ட ஃபேவர் பிளாக் சாலை திட்ட மதிப்பீட்டு கல்வெட்டில் கீழக்கரை நகராட்சி என்பதற்கு பதிலாக கீழக்கரை ஊராட்சி என எழுதபட்டிருந்ததை நமது வணக்கம் பாரதம் இதழில் சுட்டிக்காட்டியிருந்தோம். நமது செய்தியின்…

ராமர் கோவில் திறப்புக்காக கீழக்கரையில் வங்கிகள் அடைப்பு!

கீழக்கரை ஜன, 23 நேற்று அயோத்தியில் ராமர் கோவில் திறப்புக்காக இந்தியா முழுவதும் ஒன்றிய அரசுத்துறை நிறுவனங்களுக்கு காலை முதல் நண்பகல் 2.30 மணி வரை விடுமுறை என பாஜக அரசு அறிவித்தது. அதன் எதிரொலியாக நேற்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலும்…

நகராட்சி தகுதியை இழந்து விட்டதா கீழக்கரை?

கீழக்கரை ஜன, 23 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி ஆளும் திமுக வசமிருந்தும் தேர்தல் நேரத்தில் கொடுத்த 8 வாக்குறுதிகளில் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் குண்டும் குழியுமான சாலைகள், தரமற்ற வாறுகால் மூடிகளால் ஏற்படும்…