Category: பொது

துபாயில் 24 மணிநேரம் இடைவிடாமல் பாடி உலக சாதனை படைத்த சல்வா மியூசிக் குழுவினர்.

துபாய் மார்ச், 3 ஐக்கிய அரபு அமீரகதில் சல்வா குரூப் நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் பகவதி ரவி நேரடிபார்வையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தமிழக பாடகி, பாடகர்களைக் கொண்டு செயல்பட்டுவரும் சல்வா ம்யூசிக் குழுமத்தின் உலக சாதனை படைக்கும் முயற்சியாக குழுமத்தில்…

போலியோ சொட்டு மருந்து முகாம்.

சென்னை மார்ச், 3 தமிழகத்தில் இன்று அங்கன்வாடி பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43, 051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. காலை 7:00 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் இந்த…

நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி.

சென்னை மார்ச், 3 பாரதிய ஜனதா கட்சி பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை தமிழகம் வர உள்ளார். மும்பையில் இருந்து புறப்பட்டு மதியம் 2:45 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் செல்லும்…

வாறுகால் பள்ளமா? அல்லது விபத்துக்கான பள்ளமா? பொதுமக்களை தொடர்ந்து அச்சுறுத்தும் நகராட்சி நிர்வாகத்தின் தரமற்ற பணிகள்.

கீழக்கரை மார்ச், 2 கீழக்கரை நகராட்சி பகுதி முழுவதும் வாறுகால் ஜங்ஷன் பாக்ஸ் அமைக்கப்பட்டு அதன் மீது சிமிண்ட் மூடி போடப்பட்டுள்ளது. இந்த மூடி தரமற்ற மூடியென பொதுமக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கனரக வாகனங்கள் செல்லும் முக்கிய சாலைகளிலும்…

கீழக்கரையில் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா!

கீழக்கரை மார்ச், 1 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. 15 வது ஒன்றிய நிதி…

வார விடுமுறை. சிறப்பு பேருந்து அறிவிப்பு.

சென்னை பிப், 29 வார விடுமுறை நாட்களில் பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக கிளம்பாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சிதம்பரம், திருவண்ணாமலை விருத்தாசலத்திற்கு 420 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்…

ஸ்டெம்ப் இருக்கு. பேட் எங்கப்பா பொதுமக்கள் குமுறல்???

கீழக்கரை கிழக்குத் தெரு நடுத்தெருவில் உயிர் பலி கேட்க துடிக்கும் ஆபத்தான வாறுகால் குழி! கீழக்கரை பிப், 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் தரமற்ற வாறுகால் மூடிகளால் அவ்வப்போது விபத்து ஏற்படுவதும் பிறகு இதுகுறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதும்…

கண் துடைப்பு முகாம்களால் கீழக்கரை மக்கள் அவதி!

கீழக்கரை பிப், 27 கடந்த இரண்டு மாதங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் மற்றும் உங்கள் ஊரில் உங்களை தேடி என்னும் மாவட்ட ஆட்சியர் முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், மகளிர் உரிமை தொகை,ரேஷன்…