Category: பொது

வணிக பயன்பாடு சிலிண்டர் விலை அதிகரிப்பு.

சென்னை அக், 1 வணிகப் பயன்பாடு சிலிண்டர் விலை 48 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் அதன் விலை ரூ.1903 ஆக விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வணிகப் பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.7.50 காசுகள் உயர்த்தப்பட்டு,…

ரயில்வே தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்.

சென்னை செப், 30 ரயில்வே, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு கல்வி டிவியில் இன்று முதல் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம், பணியாளர் தேர்வு வாரியம், வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தால் நடத்தப்படும்…

11 மாவட்டங்களில் கன மழை.

சென்னை செப், 29 தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன…

பழைய பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவு.

சென்னை செப், 28 அரசு பள்ளி மாணவர்களின் ஆதார் எண்களை டிசம்பர் மாதத்திற்குள் பதிவு செய்து முடிக்குமாறு ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சேமிப்பு கணக்கு இல்லா மாணவர்களுக்கு உடனடியாக வங்கியிலோ, தபால் நிலையத்திலோ சேமிப்பு கணக்குகளை துவங்கவும் அறிவுறுத்தியுள்ளது. ஆபத்தான…

 19 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.

சென்னை செப், 28 தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், திருச்சி, தேனி,…

விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை.

சென்னை செப், 26 தமிழகத்தின் பல மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் நேற்றிரவு பெய்யத் தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நெல்லை, குமரி, உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் பல…

நில அபகரிப்பில் ஈடுபட்டால் கிரிமினல் வழக்கு.

சென்னை செப், 26 போலி ஆவணத்தை பயன்படுத்தி நீர்நிலைகள், காலியான அரசு நிலங்களில் அபகரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் நில ஆக்கிரமிப்பில்…

இன்று இடி மின்னலுடன் மழை.

சென்னை செப், 25 தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலோடு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக RMC தெரிவித்துள்ளது. வட தமிழகம் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலோடு மழை பெய்யக்கூடும் என்றும் RMC தெரிவித்துள்ளது. நாளை தமிழகத்தில்…

தமிழகத்தில் NIA அதிகாரிகள் திடீர் சோதனை.

சென்னை செப், 24 தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிகாலைகளையே NIA அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இச்சோதனை நடந்து வருகிறது. சென்னையில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

குரூப் 2:தற்காலிக விடைக் குறியீடு வெளியீடு.

சென்னை செப், 24 செப்டம்பர் 14 நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான தற்காலிக விடை குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் 2 Aபதவிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்வை 2,763 தேர்வு மையங்களில் 7.93 லட்சம் பேர் எழுதினர். இதனிடையே…