Category: பொது

ஏர்வாடியில் மாவட்ட அரசு காஜி இல்ல திருமண விழா!

ஏர்வாடி மே, 7 ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மாவட்ட அரசு காஜி VVA.சலாஹுதீன் ஆலிம் மகனார் அஹமது அப்துல் காதர் சுஐபு மணமகனுக்கும் ஏர்வாடி நகர் முஸ்லிம்லீக் தலைவர் நவ்பாதுஷா ஆலிம் மகளார் செய்யதலி பாத்திமா பெண்ணுக்கும் இன்று(07.05.2023) காலை ஏர்வாடி…

தமிழ்நாட்டில் 52 ஆயிரம் போலி சிம் கார்டுகள் முடக்கம்.

சென்னை மே, 7 அரசின் அறிவுறுத்தலின்படி போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம்கார்டுகளை முடக்கும் பணியில் சைபர் கிரைம் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் போலியான ஆவணங்கள் மூலம் 52 ஆயிரம் சிம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவற்றை முடக்க மத்திய…

நீட் தேர்வில் 2003 பேர் பங்கேற்பு.

ராமநாதபுரம் மே, 7 ராமநாதபுரம் சதக் பப்ளிக் பள்ளி, வேலு மாணிக்கம் கல்லூரி உள்ளிட்ட ஐந்து தேர்வு மையங்களில் 2003 பேர் இன்று நீட் தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் உரிய பரிசோதனைக்கு உட்படுத்த பின்னர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட இருப்பதாகவும், தேர்வு…

வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார் முதல்வர்.

சென்னை மே, 7 அடுத்த ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க மே 23ம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார். முதல்வர்…

அங்கன்வாடி பணியாளர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை.

சென்னை மே, 7 அங்கன்வாடி பணியாளர்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மே 10 முதல் 24ம் தேதி வரை அவர்களுக்கு கோடை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளைப் போல் தங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என…

பிரான்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி.

பிரான்ஸ் மே, 6 தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடி பிரான் செல்கிறார். இந்தியாவிற்கும், பிரான்சுக்கும் இடையேயான ராணுவ கூட்டின் 25 வது ஆண்டு இது ஆகும். இதை கௌரவிக்கிற விதத்தில் ஜூலை 14ம் தேதி பேஸ்ட்டில்…

அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்.

சென்னை மே, 4 கோடையின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் வியாழக்கிழமையான இன்று தொடங்குகிறது. கோடை காலமானது ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூன் வரை இருக்கிறது. இந்த நான்கு மாத காலத்தில் மே மாதம் மட்டும் வெயிலீ…

அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்.

சென்னை மே, 4 கோடையின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் வியாழக்கிழமையான இன்று தொடங்குகிறது. கோடை காலமானது ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூன் வரை இருக்கிறது. இந்த நான்கு மாத காலத்தில் மே மாதம் மட்டும் வெயிலீ…

உலக பத்திரிக்கை சுதந்திர தினம்!

மே, 3 பத்திரிக்கை சுதந்திரம் என்பது மனித உரிமைகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. 1993 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தின் தீர்மானத்தின்படி ஆண்டுதோறும் மே 3 ம் தேதி பத்திரிக்கை சுதந்திர சுதந்திரத்தை நினைவுபடுத்தும் நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில்…

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவளத்திற்கு சிறப்பு ரயில்.

திருவண்ணாமலை மே, 3 பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் மே 4, 5 ல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வேலூர், விழுப்புரத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. வேலூரில் இருந்து இரவு 9:50 மணிக்கு…