Category: உலகம்

கியூபாவில் சீன உளவு நிலையம்.

அமெரிக்கா ஜூன், 12 சமீபத்தில் அமெரிக்க வான் பகுதிக்குள் நுழைந்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்நிலையில் சீனா கியூபாவில் உளவு நிலையும் அமைத்துள்ளதாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது. உலகம் முழுவதும் உளவுத் தகவல்களை சேகரிக்கும் திறனை மேம்படுத்த சீனா…

பாகிஸ்தானில் கனமழை.. 34 பேர் பலி.

பாகிஸ்தான் ஜூன், 12 பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானை பைபர்ஜாய் புயல் தாக்கி வருகிறது பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 8 குழந்தைகள் அடங்கும். வீட்டின் மேற்கூரைகள் இடிந்து விழுந்து 140 பேர்…

கஜகஸ்தானில் காட்டுத்தீ 14 பேர் பலி.

கஜகஸ்தான் ஜூன், 11 பட்யபவப்ஸ்கை வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீயால் 60,000 ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகி உள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு, ராணுவம், பேரிடர் மீட்பு குழுவினர் என பலர் களமிறக்கப்பட்டுள்ளனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில்…

உணவகத்தில் துப்பாக்கிச் சூடு. இரண்டு பேர் பலி.

அமெரிக்கா ஜூன், 11 அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முசோரி மாகாணம் கன்சஸ் நகரில் உள்ள உணவகத்தில் நேற்று இரவு 9 மணி அளவில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.…

ஷார்ஜா சஃபாரி மால் உள்ளரங்கில் நடைபெற்ற தமிழா தமிழா கலைநிகழ்ச்சி.

துபாய் மே, 30 ஐக்கிய அரபு அமீரகத் ஷார்ஜா சஃபாரி மால் உள்ளரங்கில் எழுத்தாளர் ஜெஷீலா பானு மற்றும் டிக்டாக் சமூக ஆர்வலர் பெனாஸிர் அபூபக்கர் இணைந்து நடத்திய தமிழா தமிழா என்ற கலைநிகழ்ச்சி ஆர்ஜே அஞ்சனா தொகுத்து வழங்க சிறப்பாக…

இந்தியா வருகிறார் கம்போடியா மன்னர்.

கம்போடியா மே, 29 கம்போடியா மன்னர் நாரோடம் சிஹாமோனி மூன்று நாட்கள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். கம்போடியா மன்னர் ஒருவர் இந்தியா வருவது கடந்த அறுபது ஆண்டுகளில் இதுவே முதல்முறை. கடைசியாக 1963ம் ஆண்டு தற்போதைய மன்னரின் தந்தையான மன்னர்…

ரஷ்யாவுக்குள் நுழைய தடை.

ரஷ்யா மே, 21 முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. உக்ரைனுடன் போரிட்டு வரும் ரஷ்யாவிற்கு எதிராக பல பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. மேலும் உக்ரைனுக்குக்கு ஆயுத உதவி…

உலகக் கோப்பை வில்வித்தை இறுதிப்போட்டியில் இந்தியா.

சீனா மே, 20 உலகக்கோப்பை வில்வத்தை போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு அணிகள் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் ஓஜாஸ்-ஜோதி ஜோடி வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய ஜோடி தென்கொரியாவை…

மோக்கா புயல் பலி எண்ணிக்கை உயர்வு.

மியான்மார் மே, 17 வங்க கடலில் உருவான மோக்கா புயல் வங்காளதேசம், மியான்மர் இடையே கரையை கடந்தது. புயலால் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. வங்காள தேசத்தில் வெள்ளம் ஏற்பட்ட பகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான…

ஜோ பைடனின் ஆஸ்திரேலியா பயணம் ரத்து.

அமெரிக்கா மே, 17 அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், மே 24 ம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெறவுள்ள 3 வது குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பார் என வெள்ளை மாளிகை முன்பு அறிவித்து இருந்தது. ஆனால் தற்போது பைடனின்…