Category: அரசியல்

கல்வியில் அரசியல் செய்வது யார்? உதயநிதி கேள்வி.

சென்னை பிப், 21 தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள் என தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் ஏற்க முடியாது எனவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்‌. மொழிக்காக பல உயிரை கொடுத்த…

மேலும் ஒரு நாம் தமிழர் நிர்வாகி விலகல்.

காஞ்சிபுரம் பிப், 21 நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ராயப்பன் திடீரென விலகி உள்ளார். சாதி பார்த்து போடும் ஓட்டு எனக்கு தீட்டு என பொதுவெளியில் பேசிவிட்டு, தனது சொந்த சாதியே பெரிது என நினைப்பவர்களுக்கு கட்சியில்…

SDPI ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்.

முதுகுளத்தூர் பிப், 13 ராமநாதபுரம் விமன் இந்தியா மூவ்மெண்ட் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் முதுகுளத்தூர் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கன்சூர் மகரிபா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகை செல்வி வரவேற்புரை ஆற்றினார்.…

டெல்லி முதல்வர் ரேஸில் உள்ள பிரபல நடிகர்.

புதுடெல்லி பிப், 9 டெல்லியில் கால் நூற்றாண்டுக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதில் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஸ் வர்மாவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதை வேளையில்…

டெல்லி முதல்வர் அதிஷி ராஜினாமா!

புதுடெல்லி பிப், 9 டெல்லி முதல்வர் அதிஷி துணைநிலை ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேர்தலில்…

சீமான் குறித்து LTTE கருத்து.

சென்னை ஜன, 30 விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் சீமானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று LTTE தெரிவித்துள்ளது. பிரபாகரனை சீமான் சந்தித்தார் ஆனால் புகைப்படங்கள் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்களின் போராட்டம் என்பது வேறு தமிழ் தேசிய போராட்டம் என்பது வேறு எனவும்…

இபிஎஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை.

சென்னை ஜன, 22 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் இந்த சம்பளத்தை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். ஆனால் இரண்டு மாதமாக சம்பளம்…

சீமான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க மறுப்பு.

சென்னை ஜன, 22 சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின் போது வன்முறையை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கூறியும் தன் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரியும் சீமான் வழக்கு…

கிறிஸ்மஸ் வாழ்த்து சொன்ன விஜய்.

சென்னை டிச, 25 தவெகா தலைவர் விஜய் கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவரது x பதிவில் இயேசு கிறிஸ்து பிறந்த நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் நிலைத்த நீடித்திருக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார். தவெக கட்சியை…

தேர்தலை விட்டு விலகத் தயார் தினகரன் அறிவிப்பு.

சென்னை டிச, 25 அதிமுக, பாஜக கூட்டணி அமைத்தால் 2026 தேர்தலில் இருந்து விலகி இருக்க தயார் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெறும் என்று மீண்டும் மீண்டும் கூறிவரும்…