Category: அரசியல்

உமர் அப்துல்லாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.

சென்னை அக், 17 ஜம்மு காஷ்மீர் முதல்வராக பதவி ஏற்க பதவியேற்ற உமர் அப்துல்லாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது X தளத்தில் மழை வெள்ள மீட்பு பணி காரணமாக பதவி ஏற்பு விழாவில் என்னால் பங்கேற்க முடியவில்லை.…

கோட்டை நோக்கி பிராமணர்கள் பேரணி.

புதுடெல்லி அக், 6 கோட்டை நோக்கி பிராமணர்கள் பேரணி செல்ல உள்ளதாக இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் டி. குருமூர்த்தி அறிவித்துள்ளார்‌. பிற சமூகத்தினரை இழிவுபடுத்தினால் வழக்கு பாய்கிறது. ஆனால் பிராமணர்களை கிண்டல் செய்தால் நடவடிக்கை இல்லை. நிர்மலா சீதாராமனையே…

இலங்கை செல்லும் வெளியுறவு அமைச்சர்.

இலங்கை அக், 1 இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வருகிற 4-ம் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இலங்கை அதிபர் தேர்தலுக்குப் பின் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு அமைச்சராக ஜெய்சங்கர் இருப்பார். இலங்கை…

ஜம்மு காஷ்மீரில் இன்று இறுதி கட்ட தேர்தல்.

ஜம்மு அக், 1 ஜம்மு காஷ்மீரில் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 90 தொகுதிகளை கொண்ட அங்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அதன்படி முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 18 வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் 61%…

முன்னாள் அமைச்சர் உட்பட எட்டு பேர் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நீக்கம்.

ஹரியானா செப், 30 ஹரியானா தேர்தலில் சுயேட்சைக்காக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பாஜகவினர் எட்டு பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் 5-ம் தேதி அங்கு 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக சட்டமன்ற உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல்…

தலைமை கொறடாவாக ராமச்சந்திரன் நியமனம்.

சென்னை செப், 29 தமிழக அரசின் தலைமை கொறடாவாக ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பொறுப்பில் ஏற்கனவே இருந்த திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோவை செழியன் புதிய அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ளார். பொன்முடி…

புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு.

சென்னை செப், 29 செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் புதிய அமைச்சர்களாக இன்று பதவி ஏற்க்கிறார்கள். ஆளுநர் மாளிகையில் மாலை 3:30 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, கோவி செழியன், ராஜேந்திரன், நாசர்…

ஜே. பி. நட்டா மீது வழக்குப்பதிவு.

பெங்களூரு செப், 29 தேர்தல் பத்திரம் என்ற பெயரில் மிரட்டி பணம் வசூலித்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சி தலைவருமான ஜே.பி நட்டா மீது பெங்களூரு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சங்கர்ஷ பரிசத் நிர்வாகி ஆதர்ஷ் ஐயர்…

மூன்றாவது துணை முதல்வரானார் உதயநிதி.

சென்னை செப், 29 தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறை துணை முதல்வராக பொறுப்பேற்றவர் ஸ்டாலின்தான். அவருக்கு அடுத்ததாக இபிஎஸ் ஆட்சியில் ஓபிஎஸ் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். தற்போது மூன்றாவது நபராக உதயநிதி இப்பதவி ஏற்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் துணை…

தவெக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி.

விழுப்புரம் செப், 26 விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ம் தேதி நடைபெறும் விஜயின் தவெக கட்சி மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட 33 நிபந்தனைகளை மீண்டும் சுட்டிக்காட்டி காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. மேலும் அவற்றில் 17 நிபந்தனைகளை…