Category: அரசியல்

இபிஎஸ் தரப்புக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுவதன் பின்னணி.

தேனி ஜூன், 14 பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்ததால் மத்திய அமைச்சராகும் ஓபிஎஸ் இன் கனவு பறிபோனது. அதேபோல் தேனியில் ஓபிஎஸ் ஆதரவுடன் போட்டியிட்ட டிடிவி தினகரன் தோற்றதால் அங்கு அவரது செல்வாக்கும் குறைந்தது. இதனால்…

திமுக தேர்தல் பணி குழுவிலும் ஒதுக்கப்பட்டார் மஸ்தான்.

விழுப்புரம் ஜூன், 13 விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி தேர்தல் பணிக்குழுவை நியமித்து திமுக தலைமை அறிவித்தது. பொன்முடி ஜெகத்ரட்சகன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் கே. என். நேரு, சிவசங்கர், அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். ஆனால்…

மத்திய அமைச்சரவையில் 70 பேர் கோடீஸ்வரர்கள்.சந்திர சேகர் 5705.47 கோடி

புதுடில்லி ஜூன், 12 பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 30 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 5 பேர் தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சர்களாவும், 36 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். மோடியை தவிர்த்து அமைச்சரவையில் 71 பேர் உள்ளனர். ஜனநாயக சீர்திருத்த சங்கம்…

விக்கிரவாண்டியில் ஆதிக்கம் செலுத்தும் திமுக.

விக்ரவாண்டி ஜூன், 12 விக்கிரவாண்டி தொகுதியில் கடைசி 13 ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக தேர்தல் நடைபெற உள்ளது. தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு 2011, 2016, 2019, 2021ல் தேர்தல் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த…

வாரணாசி செல்லும் பிரதமர் மோடி.

வராணாசி ஜூன், 12 பிரதமர் மோடி தனது வாரணாசி தொகுதிக்கு 18ம் தேதி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாவது முறையாக அத்தொகுதியில் போட்டியிட்டு வென்ற பிரதமர் மோடி, அத்தொகுதியில் நடைபெற உள்ள விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். கடந்த…

மத்திய அரசு துரோகம் செய்கிறது தயாநிதி மாறன் கருத்து.

சென்னை ஜூன், 12 வரிப்பகர்வில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருவதாக திமுக பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் விமர்சித்துள்ளார். நிர்மலா சீதாராமன் இந்த முறையாவது மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும் என்று கூறிய அவர், நீட் தேர்வு தேசிய…

கல்வியில் அரசியல் வேண்டாம் ஜிகே வாசன் கருத்து.

சென்னை ஜூன், 12 நீட் தேர்வை அரசியலாக வேண்டாம் என தமிழக அரசுக்கு தாமாகா தலைவர் ஜி.கே. வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மோடி தலைமையிலான ஆட்சி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நல்ல அரசாக செயல்படும் என்று நம்பிக்கை…

நிதி அமைச்சரின் அறிவிப்புகள்.

புதுடெல்லி ஜூன், 11 கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறுவர்கள், பெரியோருக்காக தேசிய டிஜிட்டல் நூலகம், இளைஞர்களுக்காக தேசிய மின்னணு நூலகம் கழிவுநீர் அகற்றும் பணியில் மனிதர்களுக்கு பதில் 100% இயந்திர பயன்பாடு உள்ளிட்ட பல…

ஆந்திர முதல்வராக நாளை சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு.

ஆந்திரா ஜூன், 11 ஆந்திர தேர்தலில் மொத்தம் உள்ள 175 இடங்களில் 164 இடங்களை தெலுங்கு தேசம் கூட்டணி கைப்பற்றியது. இதையடுத்து தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை முதல்வராக நான்காவது முறையாக பதவி ஏற்கிறார். துணை முதல்வராக ஜனசேனா…

பாஜகவில் இணைய மாட்டேன் ஓபிஎஸ் திட்டவட்டம்.

புதுடெல்லி ஜூன், 11 எக்காரணம் கொண்டும் நான் பாஜகவில் இணைய மாட்டேன் என்று ஓபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் அவர் அளித்த பேட்டியில், என் உடலில் ஓடுவது அதிமுக இரத்தம் இப்படி சொன்ன பிறகும் நான் பாஜகவில் இணைய போவதாக யாராவது…