Category: அமீரக செய்திகள்

துபாயில் பாமக-பசுமைத்தாயகம் சார்பில் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம்.

துபாய் நவ, 27 ஐக்கிய அரபு அமீரக துபாயில் தமிழ்நாட்டின் அரசியல் மிகப்பெரிய காட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியின் பசுமைத்தாயகம் சர்வதேச அமைப்பின் காலநிலை செயல்பாட்டுக்கான வெளிநாடு வாழ் தமிழர்கள் இயக்கம் சார்பில் அமீரக துபாயில் உள்ள ஏர்போர்ட் மில்லினியம்…

துபாய் ஹயாத் திரையரங்கில் ஜெகன் சுப்ரமணியம் இயக்கத்தில் வெளியான “இராணி” தமிழ் திரைப்படம்.

துபாய் நவ, 14 ஐக்கிய அரபு அமீரக துபாயில் பிரபல திரையறைங்கான ஹயாத் ரீஜன்சி கலரியா திரையறங்கில் (போஸ்ட்மன் ஃபிலிம்ஸ்) பிபின்ராஜ், சுனில்,பாலு தயாரிப்பில் , இயக்குனர் ஜெகன் சுப்ரமணியம் கதை மற்றும் இயக்கத்தில், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில்…

துபாயில் கன்னியாகுமரி அசோசியேசன் நடத்திய “நம்ம குமரி நாள்” கொண்டாட்டம்.

துபாய் நவ, 4 ஐக்கிய அரபு அமீரக துபாயில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் WIT (Where In Tamilnadu) என்ற ஈவென்ட் நிறுவனமும் மற்றும் அமீரகத்தில் வாழும் கன்னியாகுமரி மக்களும் இணைந்து நடத்திய தமிழ்நாட்டின் கன்னியாகுமரியை நினைவு கூறும்வகையில் அமீரகத்தில்…

துபாய் பிரபல திரையரங்கில் எஸ் ஈவென்ட் தயாரிப்பில் வெளியான “புறப்பாடு” குறும்படம்-பார்வையாளர்கள் பாராட்டு.

துபாய் அக், 30 ஐக்கிய அரபு அமீரக துபாயில் பிரபல திரையறங்கான ஹயாத் ஸ்டார் கெலரியா திரையறங்கில் எஸ் ஈவென்ட் நிறுவனர்கள் வெங்கட் மற்றும் ஆனந்த் தயாரிப்பில், ஹோப் சமூக அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சமூக சேவகருமான கௌசர் இயக்கி அவரும் நடிகர்…

துபாயில் டிக் டாக் துபாய் புல்லிங்கோ குழுவினர் நடத்திய மக்கள் இசை விருந்து 2 – 2024

துபாய் அக், 30 ஐக்கிய அரபு அமீரக துபாயில் துபாய் புள்ளிங்கோ என்ற டிக் டாக் குழுமத்தின் தமிழ் இளைஞர்கள் நடத்திய மக்கள் இசை விருந்து 2 – 2024 மற்றும் கலை நிகழ்ச்சி துபாயில் உள்ள ஜெம்ஸ் பிரைவேட் பள்ளியில்…

துபாய் ஈமான் சார்பில் நடைபெற்ற மீலாது நபி மத நல்லிணக்க பேச்சுப்போட்டி – பரிசாக தங்க காசுகளை அள்ளி வழங்கிய KRG குழும நிறுவனர் கண்ணன் ரவி.

துபாய் அக், 6 ஐக்கிய அரபு அமீரக துபாயில் அரசு அங்கீகாரத்துடன் செயல்படும் தமிழ் சமூக அமைப்பான துபாய் ஈமான் கலாச்சார மையம் சார்பாக மீலாது விழாவையொட்டி நடத்தப்பட்ட முஹம்மது நபிகள் பெருமானார் குறித்து பேச்சிப்போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி தலைவர் பிஎஸ்எம்…

துபாயில் ராகம் சைவ உணவகம் திறப்பு – நடிகை கீர்த்திசுரேஸ் பங்கேற்பு

துபாய் செப், 22 ஐக்கிய அரபு அமீரக துபாய் ஊத் மேத்தா பகுதியில் லாம்சி பிளாசா எதிரே ராகம் என்ற பெயரில் புதியதோர் சைவ உணவகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்வுணவகத்தினை தென்னிந்தியாவின் பிரபல நடிகையான கீர்த்திசுரேஸ் உணவகத்தின் நிறுவனர்கள் முன்னிலையில்…

துபாயில் நடைபெற்ற தேமுதிக அமீரக நிர்வாகிகள் கூட்டம். பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு.

துபாய் செப்,17 ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் ஆண்டுதோறும் தென்னிந்திய சீனிமாவிற்கான பலபிரிவுகளில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும். அதனடிப்படையில் சினிமா துறையிலும், மனிதநேயத்திலும் சிறந்து விளங்கியதற்கான சைமாவின் உயர்ந்த மனிதற்கான விருது மறைந்த தமிழ் நாட்டின் சிறந்த…

துபாய் கரமாவில் மலபார் மேஜிக் என்ற புதிய உணவகம் திறப்பு. பிரபலங்கள் பங்கேற்பு.

துபாய் செப், 10 ஐக்கிய அரபு அமீரக துபாய் கரமா பகுதியில் தனது உணவகத்தின் மற்றொரு கிளையான மலபார் மேஜிக் என்ற பெயரில் புதியதோர் உணவகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்வுணவகத்தினை துபாயில் பிரபலமான ஆர்ஜே மாயா மற்றும் தமிழ் மற்றும்…

விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாட்டம்.

சென்னை செப், 7 விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. முழு முதல் கடவுளாக போற்றப்படுகிறார் விநாயகரின் சிறப்பை கொண்டாடும் வகையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயில்களில் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. வீடுகளிலும் விநாயகர் சிலை வைத்து…