காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
ராமநாதபுரம் நவ, 9 ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று மாவட்ட கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக மாவட்ட கண்காணிப்பாளரிடம் கொடுத்தனர்.…
