காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு நல் ஆளுமை விருது.
சென்னை ஆகஸ்ட், 12 சுதந்திர தின விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் அரசு துறைகள், பணியாளர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு நல் ஆளுமை விருது வழங்கப்படுகிறது.…
