திருவாரூர் ஆகஸ்ட், 12
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகத்தின் சார்பில் தொழில் முனைவோர் திட்டம் மற்றும் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கி கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.
இதனை தாட்கோ தலைவர் தலைமையில் தொடங்கி வைத்தார். இதில் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.