முல்லை கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தொடக்கம்.
கடலூர் அக், 1 கடலூர் முல்லை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்க்கு மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி தீபாவளி விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் புதிய ஜவுளி ரகங்களை பார்வையிட்டார்.…
