வசனகர்த்தா ஆரூர்தாஸ் மரணம்.
சென்னை நவ, 21 தமிழ்த் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் (91) சென்னையில் இன்று மாலை காலமானார். இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரின் படங்கள் உட்பட சுமார் 1000 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். கதை திரைக்கதை வசனம் எழுதுவதில் வல்லவரான இவர் திருவாரூரை…
