Category: மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சாதனை!

ராமநாதபுரம் ஆக, 14 ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வின் காரணமாக இந்த ஆண்டு இதுவரை லஞ்சம் கேட்டு பெற்றதாக பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த…

தனுசுக்கு நடிகர் ராதாரவி ஆதரவு.

சென்னை ஆக, 11 நடிகர் தனுஷ் அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணமுடைய உடையவர் என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் தனுஷ் மீது விதித்துள்ள நிபந்தனைகள் தேவையில்லாதது என கூறிய அவர் தனுஷ் இயக்கிய படம் நன்றாக ஓடிய காரணத்தால்…

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.

ஈரோடு ஆக, 10 தமிழ் புதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் படிக்கும் அனைவருக்கும்…

4000 ரூபாய் லஞ்சம் கேட்டு காவல்துறையில் சிக்கிய மின்வாரிய அதிகாரிகள்!

கடலாடி ஆக, 9 ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் இராஜாநாதன். இவர் பெயிண்டிங்க் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த அய்யன்ராஜ் என்பவரிடமிருந்து 7 செண்ட் நிலத்தை விலைக்கு வாங்கி ஆஸ்பெட்டாஷ் கூறை போட்ட வீடு…

மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயை திட்டம் இன்று தொடக்கம்.

கோவை ஆக, 9 அரசு பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை கோவை அரசு கலைக்கல்லூரியில் இன்று காலை 11:15 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தில் தேர்வான மாணவர்கள்…

வெங்காயம் விலை குறைய வாய்ப்பு.

திருச்சி ஆக, 9 திருச்சி வெங்காய மண்டியில் சின்ன வெங்காயம் மொத்த விலையில் கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து 200டன், கர்நாடகாவில் இருந்து 300 டன் சின்ன வெங்காயம் திருச்சிக்கு வந்துள்ளது. மலைபோல் குவிந்துள்ள சின்ன…